Internet Banking Login

செலான் வாகனக் கடன்கள்

l
சிறப்பம்சங்கள்

மோட்டார் வாகனம் ஒன்றை (புத்தம் புதிய/பதிவு செய்யப்பட்ட/பதிவு செய்யப்படாத) கொள்வனவு செய்ய அல்லது உங்களிடமுள்ள வாகனத்தின் பேரில் தனிப்பட்ட தேவைக்காகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள செலான் வாகனக் கடன் திட்டம் உங்களுக்கு உதவும்.

  • கடனின் சிறப்பம்சங்கள்
    • முத்திரை வரி கிடையாது
    • குறைந்த நிலையான வட்டி வீதங்கள்
    • 07 வருடங்கள் வரையான மீளளிப்புக் காலம்
    • விரைவான வாடிக்கையாளர் சேவை
    • 1 மில்லியன் முதல் 20 மில்லியன் வரையான கடன் வசதி
    • CRIB ஒழுங்கீனங்கள் கிடையாது

    கவனிக்கவும்: இத் திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகள்/மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீன தயாரிப்பு வாகனங்களுக்குக் கடனுதவி பெற முடியாது.

How to get started
  • தகுதி :
    • நிகர வருமானம் + நிலையான கொடுப்பனவுகள் 100,000/- க்கு மேலாக இருக்க வேண்டும்
    • நிரந்தர தொழிலில் 1 வருடத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்  
    • 20 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்
  • விண்ணப்பக் கட்டத்தில் தேவையான ஆவணங்கள்
    • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப்பத்திரம்
    • தொழில் மற்றும் சம்பளத்தை உறுதி செய்யும் கடிதம்
    • வருமானத்திற்கான சான்று:  கடைசி 3 மாதங்களுக்கான சம்பளச் சீட்டுகள் மற்றும் கடைசி 3 மாதங்களுக்கான வங்கி விபரக்கூற்றுகள்
    • திருமணச் சான்றிதழின் பிரதி (வாழ்க்கைத் துணைபுடன் இணைந்த விண்ணப்பம் எனின்)
    • முகவரியை நிரூபிக்கும் சான்று (கட்டணப் பட்டியல்கள்)  
    • புத்தம் புதிய வாகனங்களுக்கு ஏக முகவரின் விலைப்பட்டியல்  
    • பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு விலைப்பட்டியலும் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதி மதிப்பீட்டாளரின் பெறுமதி மதிப்பீட்டு அறிக்கையும்
    • பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு CR புத்தகத்தின் பிரதியும் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதி மதிப்பீட்டாளரின் பெறுமதி மதிப்பீட்டு அறிக்கையும்
    • முறைப்படி நிரப்பப்பட்ட விண்ணப்பம் 
கருவி மற்றும் கணிப்புப்பொறிகள்: