Internet Banking Login

SMS வங்கிச் சேவை

l
Services and Features

2004 இல் ஆரம்பிக்கப்பட்ட செலான் வங்கியின் SMS வங்கிச் சேவையின் மூலம் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் கடன் அட்டை வைத்திருப்பவர்களும் பல்வேறு வகைப்பட்ட வங்கி கடமைகளை தமது கையடக்கத் தொலைபேசியிலிருந்து SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் செய்து கொள்ளலாம். கடன் அட்டைகளை உபயோகித்து நடத்தப்படும் கொடுக்கல் வாங்கல்களுக்கு SMS மூலம் அறிவித்தல் செய்வதை இலங்கையில் முதல் தடவையாக செலான் வங்கியே அறிமுகப் படுத்தியது.

    • சேவைகளும் அம்சங்களும்

      செலான் வங்கியின் ளுஆளு வங்கிச் சேவை மூலம் வழங்கப்படும் சேவைகளும் அம்சங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

      • கணக்கு மீதி தகவல் அறிதல்
      • குறுகிய கணக்கு அறிக்கை
      • கடைசியான 5 கடன் கொடுக்கல் வாங்கல்கள்
      • கடைசியான 5 பற்றுக் கொடுக்கல் வாங்கல்கள்
      • இன்றைய தீர்வுகள்
      • தீர்க்கப்படாத காசோலைகள்
      • கடன் அட்டை மீதி
      • கடன் அட்டையின் அடுத்துவரும் கொடுப்பனவு விவரம்
      • கடன் அட்டையின் கடைசிக் கொடுப்பனவு விவரம்
      • Credit Card last payment Details
      • PIN இலக்க மாற்றம்
      • பண மாற்றம்
      • பயன்பாடுகளுக்கான பணக் கொடுப்பனவுகள்
      • அந்நிய நாணய மாற்று வீதம்
Service Codes at a glance
  • Service Codes at a glance
லுவை விசாரணை BE
குறும் அறிக்கை MS
கடைசி 5 கடன் பரிவர்த்தனைகள் CR
கடைசி 5 பற்று பரிவர்த்தனைகள் DR
இன்றைய கணக்குத் தீர்வு TC
தீர்வையாகாத காசோலைகள் UC
காசோலைப் புத்தககோரிக்கை CB
கடன் அட்டை நிலுவை VB
கடன் அட்டை அடுத்த கட்டண விபரங்கள் PD
கடன் அட்டை இறுதி கட்டண விபரங்கள் LP
இரகசிய இலக்கம் மாற்றம் PC
பணப்பரிமாற்றம் FT
பயன்பாட்டு பில் கட்டணங்கள் UP
நாணயமாற்று விகிதங்கள் ER
இச்சேவையை பயன்படுத்திக்கொள்வது எப்படி?
  • இச்சேவையை பயன்படுத்திக்கொள்வது எப்படி?

உ + ம்

* நிலுவை விசாரணை
இரகசிய இலக்கம் (இடைவெளி) BE (இடைவெளி) கணக்கு குறியீடு.
உ ம்: 1234 BE 01
எனும் வடிவில் குறுந்தகவலை 3040 இற்கு அனுப்பவும்.

* Credit Card Balance
கடனட்டை நிலுவை இரகசிய இலக்கம் (இடைவெளி) VB (space) கடனட்டை குறியீடு
Eg: 1234 VB 01
எனும் வடிவில் குறுந்தகவலை 3040 இற்கு அனுப்பவும்.