Internet Banking Login

செலான் திலின சயுர

l
சிறப்பியல்புகள்

செலான் வங்கியின் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு NRFC மற்றும் வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு RFC என்பனவற்றுக்கு இலவச நன்மைகள் பலவற்றை உறுதிப்படுத்தும் ஒரேயொரு திட்டம். உங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில் மீளச் செலுத்தும் தேவையற்ற பண வெகுமதிகளை மகிழ்வுடன் வழங்குகின்றது செலான் திலின சயுர.

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகைமை - NRFC
    • வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகள் அல்லது வெளிநாட்டில் வதிவோர்
    • வெளிநாட்டில் வதியும் இலங்கைப் பிரஜைகள் அல்லாதோர்
  • RFC
    • இலங்கையில் வதியும் இலங்கைப்பிரஜைகள்
    • இலங்கையில் வதியும் இலங்கைப் பிரஜைகள் அல்லாதோர்
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • கணக்கினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வைப்புப்பணம் 25 அமெ.டொலர் அல்லது அதற்குச் சமானமான பெறுமானம்
    • கணக்கை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்யுங்கள். கடவுச் சீட்டின் பிரதிகள் ( உங்கள் புகைப்படம் மற்றும் விபரங்கள் அடங்கிய பக்கம்), வீசாவின் பிரதி, வேலை ஒப்பந்தத்தின் பிரதி என்பனவற்றோடு ஆரம்பப் பணத்தினையும் அனுப்புங்கள் இணையுங்கள்
கருவிகளும் கணிப்பொறிகளும்

நீங்கள் சேமிக்கக்கூடிய தொகையை கணிப்பொறி மற்றும் உபகரணங்களின் மூலம் கணிப்பிடுங்கள்

உதவிக் குறிப்புகள் மற்றும் கணிப்பொறிகள் விண்ணப்பம்
மாற்று வங்கி வாய்க்கால்கள் திலின சயுர கணிப்பொறி இணையவழி விண்ணப்பியுங்கள்
சேமிப்புக் குறிப்புகள் நிலையியற் கட்டளை விண்ணப்ப

Who are the Eligible Accounts?

a. Non Resident Foreign Currency Accounts-(NRFC)
b. Resident Foreign Currency Accounts –(RFC)
c. Special Foreign Investment Deposit Account- (SFIDA)- Only for Holiday Package

Who can open the account?

a. Sri Lankans employed abroad.
b. Sri Lankans that maintain FCY balances with other banks who wish to open a second account.
c. Non- Nationals of Sri Lankan origin who are resident abroad.
d. Non-nationals or Non- resident (individuals) who are keen to open SFIDA account.

What are the Eligible account types?

a. Foreign currency saving accounts
b. Foreign currency Fixed deposits

What are the Eligibility criteria?

USD 500/- (or its equivalent in any other designated foreign currency) for a continuous period of 6 calendar months, immediately preceding the date of the incident.

Who are immediate family members?

a. If married – Spouse and unmarried children below 18 years.
b. If unmarried/ divorced – Parents and unmarried siblings below 18 years.

Benefit Categories and Reward Amounts

Reward Categories

Reward Amounts (Rs)

Minimum account balance (USD)

500-
1,000

1,001-
2,500

2,501-
5,000

5,001-
7,500

7,501-10,000

10,001-25,000

25,001-50,000

50,001 & above

Marriage

10,000

15,000

20,000

25,000

30,000

35,000

40,000

40,000

Childbirth

15,000

20,000

25,000

30,000

35,000

35,000

35,000

35,000

Surgery at Private hospital

10,000

20,000

30,000

50,000

70,000

80,000

100,000

100,000

Cataract Surgery

5,000

7,500

10,000

15.000

20,000

25,000

25,000

25,000

Reimbursement of SLBFE fee

3,000

4,000

6,000

8,000

10,000

10,000

10,000

10,000

Hotel stay(Offered once every two years)

N/A

N/A

N/A

N/A

N/A

N/A

1day - Full Board for 2 persons in a star class hotel

2 days – Full Board for 2 persons in a star class hotel

Can both parties (account holders) apply for marriage or child Birth claim?

No, only one claim will be entertained.

What are the hospitals to be considered for reimbursement of surgical expenses?

a. Locally Private and Government Hospitals Paying Wards
b. Abroad Hospitals

Can I claim for dental surgery?

No, dental surgery will not be entertained under this scheme