Internet Banking Login

“Seylan Seylfie Youth” சேமிப்புக் கணக்கு

l
சிறப்பம்சம்

தற்கால இளைஞர்களின் வாழ்க்கை முறையை நாம் அறிந்துள்ளதால், “Seylan Seylfie Youth” சேமிப்புக் கணக்கு என்ற தனித்துவமான கணக்கை உங்களுக்காக வடிவமைத்துள்ளோம். இக் கணக்கு இளைஞர்களின் வாழ்வுக்கு வலுவூட்டும். இக் கணக்கு பற்றி மேலும் விபரங்களை அறிய எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பியுங்கள்.


  • 18 வயதிற்கும் 26 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள்

  • குறைந்தபட்ச வைப்புத் தொகை LKR 2,000/-.

  • குறைந்த டிஜிட்டல் வட்டி ரூ.50/- மற்றும் ௬டிய டிஜிட்டல் வட்டி LKR 2000/-

    பிரிவு டிஜிட்டல் வட்டி ரூபாய் வட்டி
    1 0% 100%
    2 25% 75%
    3 50% 50%
    4 75% 25%

    Minimum Digital interest will be LKR 50/- and the maximum will be LKR 2,000/-

  • 100% ரூபாய் வட்டி அல்லது 75% வரையான ரூபாய் வட்டியும் டிஜிட்டல் வட்டியும்.

  • விசேடமாக உங்களுக்கான SMS Alert வசதியுடன் வர்த்தகச் சின்னம் பொறிக்கப்பட்ட Chip based பற்று அட்டை

  • உங்கள் சேமிப்புக்களுக்கு உயர் வட்டி வீதம் வழங்கப்படும்

  • இலவச Seylan Social வங்கிச் சேவையும் இணையத்தள வங்கிச் சேவையும்

  • உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி இலத்திரனியல் விபரக்௬ற்றுகள்

  • குறைந்த வட்டியில் கடன் வசதிகள் –

    • Seylan Scholar கல்விக் கடன்
    • வியாபாரக் கடன்கள்
    • தனிப்பட்ட கடன்கள்
    • வாகன லீஸிங் வசதிகள்



  • வரையறையற்ற மீளப்பெறுகைகள்


  • Seylfie நடைமுறை கணக்கு

  • மாதாந்த வறுமானம் ரூ.15,000/- ற்கு அதிகமாக பெறுபவராயின், உங்களுக்கு விசேட Credit Card ஒன்று வழங்கப்படும்

விசேட அனு௬லங்கள்

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் நாம் சிறப்பான நன்மைகளை வழங்குவோம். நீங்கள் செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட விசேட நிகழ்வு இடம்பெறுவதற்கு முந்திய 12 கலண்டர் மாதங்களுக்கு உங்கள் சேமிப்புக் கணக்கில் அல்லது நடைமுறை கணக்கில் குறைந்தபட்ச மீதியாக ரூ. 20,000/-ஐ தொடர்ச்சியாகப் பேணுங்கள். தகுதிக் காலப்பகுதியைக் கணக்கிடும்போது நிகழ்வு இடம்பெறும் மாதம் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.

  • உங்கள் 21ஆவது பிறந்தநாளில்,
  • உங்கள் குறைந்தபட்ச கணக்கு மீதியைப் பொறுத்து, ரூ. 25,000/- வரையான பண அன்பளிப்பு வழங்கப்படும்.
பிரிவு LKR 20,000/- முதல் LKR 30,000/- வரை LKR 30,001/- முதல் LKR 60,000/- வரை LKR 60,001/- முதல் LKR 90,000/- வரை LKR 90,001/- முதல் LKR 150,000/- வரை LKR 150,001/- இற்கு மேல்
21ஆவது பிறந்தநாள் அன்பளிப்பு LKR 1,000/- LKR 2,000/- LKR 3,000/- LKR 5,000/- LKR 7,000/- மற்றும் அதற்கு மேல் பேணப்படும் ஒவ்வொரு LKR 50,000/-க்கும் மேலதிகமாக LKR 2,000/-
Higher Educational Achievement LKR 2,000/- LKR 4,000/- LKR 6,000/- LKR 8,000/- LKR 10,000/- & additional LKR 2,000/- for minimum of LKR 50,000/- maintained, (maximum LKR 25,000/- only)

  1. தமது Seylfie சேமிப்பு/ Seylfie நடைமுறை கணக்கு மீதியின் பேரில் கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Seylfie நன்மைகள் திட்டத்தின் கீழ் அன்பளிப்புக்களைப் பெற முடியாது.
  2. உயர்கல்விச் சாதனைக்கான அன்பளிப்பு, 12 மாதங்களுக்குக் குறையாத பட்டப்படிப்பு அல்லது அதற்குச் சம்மான கற்கை நெறி பூர்த்தி செய்யப்பட்ட பின்பே வழங்கப்படும்.
  3. உதாரணம் - SLIM, CIM, CIMA, ACCA தொழில்சார் டிப்ளோமாக்கள்

  4. உயர்கல்விச் சாதனைக்கான அன்பளிப்பு, 12 மாதங்களுக்குக் குறையாத பட்டப்படிப்பு அல்லது அதற்குச் சம்மான கற்கை நெறி பூர்த்தி செய்யப்பட்ட பின்பே வழங்கப்படும்.
  5. கல்விச் சாதனைக்கான அன்பளிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியிடப்பட்ட திகதி கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பகுதித் தகைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
  6. ஒரு கணக்கின் பேரில் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
  7. 21ஆவது பிறந்தநாளுக்கு முந்திய 12 கலண்டர் மாதங்களுக்கு தேவையான மீதி பேணப்பட வேண்டும்.
  8. Seylan Seylfie Youth” கணக்கு வைப்பாளர்கள் மட்டுமே Seylan Selfie நன்மைகளைப் பெற முடியும்.
  9. அன்பளிப்புத் திட்டத்தை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் மாற்றும் அல்லது இரத்துச்செய்யும் உரிமை வங்கிக்கு உண்டு.
  10. நிகழ்வு இடம் பெற்ற திகதியிலிருந்து 365 நாட்களுக்குள், ஒரு கணக்கு வைப்பாளர் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அன்பளிப்பை மட்டுமே கோர முடியும்
  11. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள அன்பளிப்புத் திட்டம் தொடர்பில் ஏதேனும் சர்ச்சை ஏற்படுமாயின், வங்கியின் தீர்மானமே இறுதி முடிவாக இருக்கும்.

செலான் வங்கி பி.எல்.சி, டயலொக் அக்ஸியாட்டா பி.எல்.சி. யுடன் இணைந்து பின்வரும் நன்மைகளை வழங்குகின்றது.

  • விசேடமாக வடிவமைக்கப்பட்ட டயலொக் SIM மற்றும் இணைப்பு சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும்
  • Seylan Seylfie வாடிக்கையாளர்கள்;, டயலொக் உபகரணங்களை விசேட தவணைக் கொடுப்பனவு முறையிலும் மேலதிக பாவனை வசதிகளுடனும் கொள்வனவு செய்யலாம்
ஆரம்பிப்பது எப்படி
  • வயது எல்லை – 18 வயது முதல் 26 வயது வரை
  • தேவையான ஆவணங்கள் -
    • தேசிய அடையாள அட்டை
    • வழங்கப்பட்ட ஆவணத்தில் வதிவிட முகவரியானது வேறுபடுமாயின், 3 மாத காலத்திற்குட்பட்ட ஒரு கட்டணப் பட்டியலின் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
    • KYC நோக்கத்திற்காக வங்கி கோரும் வேறேதும் ஆவணம்.
  • • குறைந்தபட்ச வைப்பு
Account Type குறைந்தபட்ச வைப்பு
சேமிப்புக் கணக்கு LKR 2,000/-
நடைமுறை கணக்கு LKR 25,000/-
செலான் Social வங்கிச் சேவை
  1. உங்கள் “Facebook Account” இல் பிரவேசியுங்கள்.
  2. தேடல்பட்டியில் Seylan Social Banking என்று டைப் செய்யுங்கள்
  3. உங்கள் விபரங்களைப் பதியவும். உங்கள் மொபைல் தொலைபேசியில் (உங்கள் கணக்கிற்கென பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசி) ஒரு தடவைக் கடவுச்சொல் (OTP) ஒன்றைப் பெறுவீர்கள்.
  4. OTP ஐ பதியவும்
  5. விதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து, ஏற்றுக்கொண்டு தொடரவும்.
  6. செலான் வங்கியின் Facebook ஊடாக நீங்கள் இப்போது இலங்கையின் முதலாவது சமூக வங்கியியல் பிரயோகத்தை (Social Banking App) அனுபவிக்கலாம்.
  7. g. பாவனையாளர் (Social Banking App) வழிகாட்டி மற்றும் செய்முறை பற்றிய வீடியோ என்பன நிறுவன இணையத்தளத்திலும் கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட அனு௬லங்களில் எதையேனும் மாற்ற அல்லது நீக்க செலான் வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.

கட்டணங்கள்
    கட்டணங்கள்
கட்டணங்களின் விபரங்கள் கட்டணங்கள்
ONLINE வங்கிச் சேவைகள்
ATM அட்டை வழங்கல் கட்டணம் Gold / Platinum LKR 500/-, Seylfie LKR 250/-, Others LKR 350/-
ATM அட்டை வருடாந்தக் கட்டணம் ரூ. 300.00
இணையத்தள வங்கிச் சேவை இலவசம்

SMS வங்கிச் சேவை (ஒரு தொலைபேசிக்கு)

இலவசம்

 

வட்டிவீதம்

வருடாந்தசராசரிசெயற்படும் வட்டிவீதம்

Seylan Seylfie Youth சேமிப்புக் கணக்கு

4%