Internet Banking Login

செலான் ஸ்கொலர் – உயர் கல்விக் கடன்

l
சிறப்பம்சங்கள்

இப் புலமைப்பரிசிலானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உயர் கல்வியைப் பூர்த்தி செய்வதற்காக செலான் வங்கியினால் வழங்கப்படும் உயர் கல்வி கடன் திட்டமாகும்.


    • Maximize the usage of your account:

      • இவ் உயர் கல்வி கடன் திட்டம் ஆகக்குறைந்தபட்ச தொகையான ரூ.100,000/- தொடக்கம் ரூ. 10 மில்லியன் வரை வழங்கப்படும்.
      • மீள்செலுத்தக்கூடிய கால எல்லை 7 ஆண்டுகளாகும்.
    • அனுகூலங்கள்:

      • பெற்றோர் அல்லது துணையுடன் கூட்டிணைந்த கடன் திட்டங்கள் வழங்கப்படும்.
      • நாடளாவிய ரீதியில் உள்ள 156 கிளை வலையமைப்பின் ஊடாக இக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.
      • உள்நாட்டுக் கல்வித் திட்டங்களான CIMA,CIM,SLIM,IPM,AAT, Fashion Degrees மற்றும் MBA போன்றவற்றுக்கு இக் கடன் வழங்கப்படும்.
      • தமது பிள்ளைகள் வெளிநாட்டில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள வேண்டுமென விரும்பும் பெற்றோர்கள் அல்லது தொழில் நிபுணத்துவக் கல்வியை மேற்கொள்ள விரும்பும் எவரும் பயிற்சிக் கட்டணங்களையும், வாழ்க்கைச் செலவுகள், உணவு மற்றும் தங்குமிடத்திற்கான செலவுகளை பூர்த்தி செய்வதற்கான கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
    • தகுதி பெறுவோர்:

      • வெளிநாட்டில் /உள்நாட்டில் பட்டப் படிப்பினை மேற்கொள்ள விரும்பும் பிள்ளைகளின் பெற்றோர்/பாதுகாவலர்.
      • உறுதிப்படுத்தப்பட்ட தொழில்துறையில் உள்ளவர்கள்.
      • வைத்தியர், சட்டவல்லுனர்கள், பொறியியலாளர், கணக்காளர் மற்றும் பல்வேறு நிபுணத்துவத்துறையில் உள்ளவர்கள்.
      • முறையான வருமானம் பெறும் சுயதொழிலாளர்கள்.
How to get started
  • தேவையான ஆவணங்கள்:
    • விண்ணப்பதாரரின் சம்பளச்சீட்டு மற்றும் வருமான விபரம்.
    • வங்கிக் கணக்கு அறிக்கைகள், சேமிப்புப் புத்தகம்.
    • பல்கலைக்கழக/கல்வி நிறுவன உறுதிப்படுத்தல் கடிதம் மற்றும் பாடநெறி விபரம், செலவு விபரம்.
    • உத்தரவாதப்படுத்துனரின் வருமான விபரம் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கைகள் அல்லது சொத்துப்பத்திரம் கணக்காய்வு.
வட்டி வீதங்கள்:

Fixed for the entire tenure

w.e.f 25.07.2019

Loan Term Against Property Mortgage Rates %p.a. Against Guarantors (Up to LKR 2Mio only) Rates %p.a.
01 Year
14.00%
15.50%
02 Years
14.00%
15.75%
03 Years
14.50%
16.00%
04 Years
14.50%
16.00%
05 Years
15.00%
16.00%
06 Years
15.50%
16.50%
07 Years
15.50%
16.50%

Fixed for 1 year & reviewed in every 12 months.

Against property Mortgage Rates % p.a. Against guarantors (Up to LKR 2 Mio only) Rates % p.a.
14.00%
15.50%

See all Interest Rates>>>

See all Service Charges>>>


Tools & Calculators