Internet Banking Login

செலான் சேமிப்புக் கணக்குகள்

அம்சங்கள்

செலான் சேமிப்புக் கணக்கு உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக சேமிக்க உதவுவதுடன் சிறந்த வட்டி வீதத்துடன் கூடிய பல அனுகூலங்களையும் பெற்றுக் கொள்ள உதவுகிறது. இந்தக் கணக்கு மட்டுமே வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக கவர்ச்சியான வட்டி வழங்குவதுடன், வாழ்நாள் முழுவதுமான அனுகூலங்களையும், செலான் Mega Reward அனுகூலங்கள் (Mega Reward) திட்டத்தின் மூலம் இன்பத்திலும் துன்பத்திலும் பல நன்மைகளையும் வழங்கியுள்ளது.

இக்கணக்கின் அதிகூடிய பலன்களைப் பெறுங்கள்:

  • சேமிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்

    சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் செலான் Mega Reward அனுகூலங்கள் எனும் "Mega Reward" இற்கு உரிமையாளர்களாகுங்கள்

  • விரும்பிய தேர்வினைப் பெறுங்கள்

    சேமிப்புப் புத்தகம், தபால் மூலமான அறிக்கை அல்லது மின்னஞ்சல் அறிக்கை

  • வெவ்வேறு வழிகளில் கணக்கை அணுகுங்கள்

    இணையத்தின் மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் வாழ்க்கையைச் சுலபமாக்குங்கள்

  • மேலும் நன்மைகளுக்கு உரிமையாளர்களாகுங்கள்

    கடன் அட்டைகளுக்கு வழங்கும் சலுகைகள், உங்களது பற்று அட்டைகளுக்கும் உரித்தானவை

  • நிலையான கட்டளையை இடுங்கள்

    நடைமுறைக் கணக்கின் மூலம் சேமிப்பதே உங்கள் பணத்தைப் பெருகவைப்பதற்குச் சிறந்த வழி

  • வசதிமிக்க வங்கிச் சேவை

    நாடளாவிய கிளை வலையமைப்பு, ATM வலையமைப்பு, 365 நாள் வங்கிச் சேவை

  • சுலபமான வங்கிச் சேவை

    இணைய வங்கி, SMS வங்கி, கையடக்கத் தொலைபேசி வங்கி

ஆரம்பிப்பது எப்படி?
  • தகைமை
    • 18 வயது அல்லது அதற்கு மேல்
  • தேவையானஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் சான்றிதல்
    • உங்கள் முகவரியானது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திலிருந்து வேறுப்பட்ட தாயின், குறைந்தளவு 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்
  • குறைந்தபட் சவைப்பு
சிறப்புக் கிளை மற்றைய கிளைகள்
சேமிப்புக் கணக்கு LKR 10,000/- LKR 2,000/-
வட்டிவீதமும் கட்டணங்களும்
வட்டிவீதம் p.a % வருடாந்த சராசரி செயற்படும் வட்டிவீதம் (A. E. R) %
சாதாரண சேமிப்புகணக்கு
LKR 999.99/- இற்கு உட்பட்டது 0.0000
LKR 1,000/- தொடக்கம் LKR 9,999.99 வரை 2.0000
LKR 10,000/- இற்குமேல் 2.5000

அனைத்து வட்டி என்பது>>>

கட்டணவிவரங்கள் கட்டணங்கள்
மாதாந்த சேமிப்புக் கட்டணம் (குறைந்தபட்ச சேமிப்பு LKR 1,000/- இற்குப் பதிலாக) LKR 25/-
ATM அட்டை வழங்கல் கட்டணம் Gold / Platinum LKR 500/-, Seylfie LKR 250/-, Others LKR 350/-
ATM அட்டை வருடாந்தக் கட்டணம் LKR 300/-
அனைத்து சேவை கட்டணம் பார்க்கவும்>>>
கருவிகளும் கணிப்பிடுகையும்
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள் கணிப்பீட்டுச் சாதனம் விண்ணப்பப் படிவம்
வரவு-செலவுத் திட்டமிடல் கருவியுடன் இலக்குகளை அமைத்தல் ‘செலான் Mega Reward’ கணிப்பீட்டுச் சாதனம் Application For Mega Reward
மாற்று வங்கி முறைகள் வரவு-செலவுத் திட்டமிடல் கருவி Standing Order application
சேமிப்பதற்கான அறிவுரைகள் Withholding Tax
Tax Holding Notice
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

எனது செலான் சேமிப்புக் கணக்கை செயற்படுத்துவது எப்படி?

தற்போதுள்ள சேமிப்புக் கணக்கினை செயற்படுத்துவதற்கு, உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளைக்கு உங்கள் சேமிப்புப் புத்தகத்தையும் கொண்டு செல்லுங்கள்

செலான் சேமிப்புக் கணக்கில் வட்டியைக் கண்கணிப்பது எப்படி?

வட்டி தினமும் கணக்கிடப்பட்டு, மாதந்தோரும் கணக்கிலிடப்படும்

‘செலான் SURE என்பது என்ன ? அதற்கு நான் தகைமை பெறுவது எப்படி?

Seylan Sure Benefit scheme எனும் இணைப்பினைப் பாருங்கள்

எனது சேமிப்புப் புத்தகம் முடிந்துவிட்டால் புதிய புத்தகத்தைப் பெறுவது எப்படி?

உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளைக்கு அல்லது எந்த வொரு கிளைக்கும் சென்று பெற்றுக் கொள்ளலாம்

எனது வங்கிக் கூற்றினை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமா?

Internet Banking E- Statements இற்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்

எனது விவரங்களைப் புதுப்பிக்க முடியுமா?

புதிய விவரங்களை உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளையில் ஒப்படைக்கவும்

சேமிப்புக் கணக்குடன் ATM VISA Debit அட்டையொன்றைப் பெறமுடியுமா?

ஆம்.பெறமுடியும்