Internet Banking Login

செலான் பாதுகாப்பு பெட்டகங்கள்

l
Features

செலான் வங்கியின் பாதுகாப்பு வைப்பு லொக்கர்களின் மூலம் உங்கள் பெறுமதி வாய்ந்த உடைமைகளை பாதுகாப்பாக பேணிக் கொள்ள முடியும். நாடு முழுவதுமுள்ள தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

  • கவர்ச்சிகரமான வாடகை

  • பரிந்துரைக்கும் வசதி உண்டு

How to get started
  • இந்த சேவைக்கான தகைமையை பெற்றுக் கொள்ளக்கூடியவர்கள்
    • இந்த லொக்கர்களை தனிநபர்கள், வரையறுக்கப்பட்ட கம்பனி சம்மேளனங்கள் மற்றும் நம்பிக்கை நிதியங்கள்.
  • தேவையான ஆவணங்கள்
    • பாதுகாப்பு வைப்பு லொக்கர்கள் விண்ணப்பப் படிவம்
    • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டைகள் அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட கடவுச் சீட்டு
    • பாதுகாப்பு லொக்கர் வாடகை உடன்படிக்கை படிவம்
    • மாதிரி கையெழுத்து அட்டை
    • வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவம்
Interest Rates Fees
  • வாடகை
  • வருடாந்த வாடகை ரூபாவில்
    • சிறியது LKR 3000/-
    • மத்தியளவு LKR 4000/-
    • பெரியது LKR 5000/-
    • மிகப்பெரியது LKR 6000/-

    எவ்விதமான வைப்பு லொக்கர்களையும் பெற்றுக் கொள்வதற்கு பற்றுரிமை தொடர்பிலான ரூபாய் நிலையான வைப்புகள் அல்லது சேமிப்பு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

  • லொக்கர்களின் ஒப்புவிப்பு தொடர்பான விதிமுறை
    • முன்னறிவித்தலை வழங்குவதன் மூலம்
    • வாடிக்கையாளர் சாவிகளை மீள ஒப்படைப்பதன் மூலம்
    • சகல வாடகை நிலுவைகளை செலுத்துவதன் மூலம்
    • விண்ணப்பம் / உடன்படிக்கை படிவத்தில் காணப்படும் ஒப்புவிப்பு உட்பிரிவை ஏற்றுக் கொண்டு கையொப்பமிடுவதன் மூலம்