Internet Banking Login

செலான் தங்க நகை அடகுச் சேவை

அம்சங்கள்

குறுகிய கால நிதிப் பிரச்சினைகளுக்காக விரைவான மிகவும் இலகுவான தீர்வாக செலான் வங்கியின் தங்க நகை அடகுச் சேவை இருப்பதனால் நீங்கள் நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்குகையில் உங்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணத்தினைப் பெறுவதே சிறந்த தேர்வாக இருக்க முடியும். உங்களுக்குக் கட்டுப்படியான வட்டி வீதத்தில் அதிகூடிய பணத்தினை செலான் அடகுச்சேவை உங்களுக்கு முற்பணமாக வழங்குகின்றது. ஆதலால் உங்கள் அடகுத் தேவைகளுக்கு நீதியானதும், நம்பிக்கையானதும் விவேகமானதுமான தெரிவாகவும் அமையக்கூடியது செலான் தங்க நகை அடகுச்சேவையே ஆகும்.

  • Maximize the usage of your account:
    • முத்திரைக் கட்டணம் இல்லை.
    • பெற்றுக் கொண்ட பணத்தின் ஒரு தொகையை மீளச்செலுத்தி எஞ்சிய தொகையை மீள புதுப்பிக்கும் வசதி.
    • திருத்தப்பட்ட கட்டணத் திட்டத்துக்கமைய தங்கத்தின் மதிப்புயரும் போது அடகுவைக்கப்பட்ட தங்க நகைப் பெறுமதியின் 100% வரை, முற்பணம் அதிகரிக்கப்படும்.
    • நாடுபூராகவும் உள்ள கிளை வலையமைப்புடன் வசதியான அடகுச்சேவை.
    • உயர் பெறுமதியின் மூலம் உங்கள் தங்கத்துக்கு அதிகூடிய முற்பணத்தினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Rates as of 16.04.2020

தங்கத்தின் கரட் பெறுமதி 12 மாதங்களுக்கான முற்பணம் (சவரன் ஒன்றுக்கு)* Interest Rate p.a
24k 57,000/-
22k 52,000/-
21k 50,000/-
12% p.a
20k 47,000/-
19k 45,000/-
18k 42,000/-
How to get started
  • விண்ணப்பிக்கும் தகுதியுடையோர் யார்?
    • தகுதி : 18 வயதும் அதற்கு மேலும்
  • தேவைப்படும் ஆவணங்கள்:
    • தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு/அல்லது சாரதி அனுமதிப் பத்திரம்.
    • நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள முகவரி, உங்கள் தற்போதைய முகவரியிலும் வேறுபட்டதாய் இருப்பின் முகவரியை உறுதிப்படுத்துவதற்காக மூன்று மாதங்களுக்கும் குறையாத கட்டணப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

*சந்தை நிலவரங்களைப் பொறுத்து மேற்படி வட்டி வீதங்கள் மாறுபடலாம்.

** நிபந்தனைக்குட்பட்டது.