Internet Banking Login

செலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு

l
Features

அறிமுகம்

செலான் வங்கி. “செலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு” என்ற தனது புதிய வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கணக்கு, குறுகியகால முதலீடு மற்றும் நேரடி வருமானத்தை உறுதிப்படுத்தும் சிறந்த நிதி முகாமைத்துவத் திட்டம் ஒன்றினைத் தேடும் நிறுவன மற்றும் நிதிய முகாமையாளர்கள், பெறுமதி வாய்ந்த தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்கள் (SME) ஆகியோரை இலக்காகக் கொண்டதாகும். ‘குறுகிய காலத்தில் கூடிய வருமானம்’ என்ற வாக்குறுதியை வழங்கும் “செலான் MONEY MARKET சேமிப்புக் கணக்கு” வாடிக்கையாளர்கள் தமது குறுகியகால முதலீடுகளை தமது வசதிக்கேற்ப இலகுவாக நிர்வகிப்பதற்கு இடமளிக்கிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • இச் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி வீதம் இரண்டு மடங்கு அடிப்படையிலானது.
  • இலத்திரனியல் கணக்கு விபரக்கூற்று வழங்கப்படும். (கணக்குப் புத்தகம் மற்றும் வழமையான விபரக்கூற்று கிடையாது).
  • பற்றுச்சீட்டு கிடையாது.
  • இணையத்தள/SMS வங்கிச் சேவை வழங்கப்படும்.
  • எத்தனை தடவைகளும் மீளப்பெறுகை அனுமதிக்கப்படும்
  • கணக்கை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப வைப்பு ரூ.500,000.
  • Interest rate will be reviewed weekly

செலான் வங்கியின் வசதியான வங்கிச் சேவைத் தீர்வுகள்:

  • SMS Alert.
  • தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 365 தினங்களும் வங்கிச் சேவை
  • எமது இனணயதளம்/Facebook messenger/whatsapp வாடிக்கையாளர் செவைத் தொலைபேசி (0772 008 888) live chat மூலம் டிஜிட்டல் முறையிலான வாடிக்கையாளர் சேவை.
  • செலான் இனணயதளம், ஊடாக ஒன்லைன் கணக்கை ஆரம்பிக்கும் வசதி.
How To Get Started

பொது நிபந்தனைகள்

  • கணக்கில் சராசரி மீதியாகக் குறைந்தபட்சம் LKR 10,000/- பேணப்பட வேண்டும் (சராசரி மீதி LKR 10,000/- க்கு குறைவாக இருந்தால் LKR 50/- தண்டம் மாதந்தோறும் அறவிடப்படும்.
  • வழமையான சேமிப்பு மற்றும் நிறுவனக் கணக்குகளின் ஏனைய சகல விதிகள் மற்றும் நிபந்தனைகளும் செல்லுபடியாகும்.
  • Seylan Sure அனுகூலங்கள் இக் கணக்கிற்குச் செல்லுபடியாகாது.
Interest Rates and Fees

Interest Rate

AMOUNT
INTEREST
AER
Below 9,999
0.00%
 
LKR 10,000 - LKR 499,999
3.50%
 
LKR 500,000 - LKR 999,999
6.50%
 
Above LKR 1,000,000
7.00%
 

See all Interest Rates>>>