Internet Banking Login

செலான் இஹளின் இஹலட்ட கணக்கு

l
Features
  • வங்கித் துறையில் புரட்சிகள் செய்திடும் செலான் வங்கியானது, சேமிப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் செலான் ‘இஹலின் இஹலட்ட’ எனும் புதிய சேமிப்புக் கணக்கு முறையினை அறிமுகப்படுத்துகிறது.
  • இப் புதிய சேமிப்புக் கணக்கு முறையானது, உங்களுக்கு உயர் வட்டியை வழங்குவதுடன்,உயர் சேமிப்பிற்கு அதிக பலனையும் தருகிறது.
  • உங்களது வைப்பிற்கு நாளாந்த வட்டி வீதம் கணக்கிடப்படுவதுடன், அது மாத இறுதியில் உங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

ஏனைய அனுகூலங்கள்:

  • வரையறையற்ற மீள்பெறுதல்கள்

  • சர்வதேச கடனட்டை* இலவசம்

  • கணக்கு மீதியில் *90% பணத் தொகையை கடனாகப் பெறுதல்

  • நாடளாவிய ரீதியிலான ATM வலையமைப்பின் ஊடாக உங்கள் கணக்கிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகைமை
    • 18 வயதிற்கு மேற்பட்டோர்
  • தேவையான ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை/ பெறுமதியுள்ள பயணக் கடவுச்சீட்டு/ பெறுமதியுள்ள வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம்
    • நீங்கள் கையளிக்கும் ஆவணத்திலுள்ள முகவரியில் மாற்றம் இருக்குமானால், அதனை உறுதிப்படுத்தும் கட்டணப் பட்டியல் (குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கான கட்டணப் பட்டியல்) களை நீங்கள் கையளிக்க வேண்டும்.
  • ஆகக்குறைந்த வைப்பு
சுப்பர் கிளை ஏனைய கிளை
சேமிப்பு LKR 10,000/- LKR 1,500/-
நடைமுறை LKR 250,000/- LKR KR 10,000/-
வட்டி வீதங்களும் கட்டணங்களும்
AMOUT
INTEREST
AER
Below LKR 5000/-
3.50%
3.56%
LKR 5,000 to LKR 50,000
4.00%
4.07%
Above LKR 50,001
5.00%
5.12%

See all Interest Rates>>>


கட்டண விபரம் கட்டணம்
சேமிப்பு  
மாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தபட்ச மீதி LKR 2,000/- இற்கு பதிலாக) LKR 25/-
தனிநபர் நடைமுறைக் கணக்கு  
மாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தபட்ச மீதிக்கு பதிலாக) தனிநபர் நடைமுறைக் கணக்கு LKR 250/-
ஒரு காசோலைக்குரிய காசோலைப் புத்தகக் கட்டணம் LKR 15/-
இணைய வங்கிச் சேவைகள்  
ATM கார்ட் வழங்கலுக்கான கட்டணம் Gold / Platinum LKR 500/-, Seylfie LKR 250/-, Others LKR 350/-
ATM கார்ட் வருடாந்தக் கட்டணம் LKR 300/-
இணைய வங்கிச் சேவை இலவசம்
SMS வங்கிச் சேவை (ஒரு தொலைபேசிக்கு) இலவசம்

See all service charges>>>


கருவிகளும் கணிப்பொறிகளும்

பின்வரும் கணக்குக் கருவிகளைப் பயன்படுத்தி, எவ்வாறு சேமிக்கலாம் என அறிந்துகொள்ளுங்கள்

வழிமுறைகள் மற்றும் குறிப்புகள் கணிப்பான்கள் படிவங்கள்
எமது வரவு செலவுத் திட்டத்துடன் - இலக்கினை எட்டுதல் செலான் ஷுவர் கணிப்பான் இணையம் ஊடாக விண்ணப்பியுங்கள்
மாற்று வங்கி எமது வரவு செலவுத் திட்டம் நிலையியற் கட்டளை விண்ணப்பம்
சேமிப்புக் குறிப்புகள்

Watch Our Demo Video here

எனது செலான் சேமிப்புக் கணக்கை செயற்படுத்துவது எப்படி?

தற்போதுள்ள சேமிப்புக் கணக்கினை செயற்படுத்துவதற்கு, உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளைக்கு உங்கள் சேமிப்புப் புத்தகத்தையும் கொண்டு செல்லுங்கள்

செலான் சேமிப்புக் கணக்கில் வட்டியைக் கண்கணிப்பது எப்படி?

வட்டி தினமும் கணக்கிடப்பட்டு, மாதந்தோரும் கணக்கிலிடப்படும்

எனது சேமிப்புப் புத்தகம் முடிந்துவிட்டால் புதிய புத்தகத்தைப் பெறுவது எப்படி?

உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளைக்கு அல்லது எந்த வொரு கிளைக்கும் சென்று பெற்றுக் கொள்ளலாம்

எனது வங்கிக் கூற்றினை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமா?

Internet Banking E- Statements இற்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்

எனது விவரங்களைப் புதுப்பிக்க முடியுமா?

புதிய விவரங்களை உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளையில் ஒப்படைக்கவும்

சேமிப்புக் கணக்குடன் ATM VISA Debit அட்டையொன்றைப் பெறமுடியுமா?

ஆம்.பெறமுடியும்