Internet Banking Login

அறிவிப்பு - சேவைக் கட்டணங்கள் / தரகுக் கூலி

l

  Back

 
விபரக் குறிப்பு
கட்டணங்கள் – ரூபா
As at 10.03.2014
1 நடைமுறைக் கணக்குகள்
1.1
    மாதாந்த சேவைக் கட்டணங்கள் (குறைந்த பட்ச இருப்புக்கு பதிலாக) - தனிப்பட்ட கணக்கு
Rs. 250.00/-
1.2
    மாதாந்த சேவைக் கட்டணங்கள் (குறைந்தபட்ச இருப்புக்கு பதிலாக) - ஏனைய கணக்கு
Rs. 500.00/-
1.3
    காசோலைப் புத்தக தாள் ஒன்றிற்கான கட்டணம்
Rs. 15.00/-
1.4
    போதுமான நிதி இல்லாத காரணத்தினால் காசோலை திரும்புதலுக்கான கட்டணங்கள்
Rs. 2000.00/-
1.5
    காசோலை பணக் கொடுப்பனவு நிறுத்தல் கட்டணங்கள்
Rs. 2000.00/-
2 சேமிப்புக் கணக்குகள்
2.1
    மாதாந்த சேமிப்புக் கட்டணங்கள் (குறைந்த பட்ச இருப்புக்கு பதிலாக)
Rs. 25.00/-
3 நிலையான கட்டளைகள்
3.1
    செயற்படுத்தல் கட்டணம்
Rs. 150.00/-
4 பணம் அனுப்பல்
4.1
    இலங்கை ரூபாய் கணக்கிற்கு உள்வரும் பணம் – (SWIFT வாயிலாக)
Rs. 300.00/-
4.2
    கல்வி நோக்கத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு நாணய வரைவுகள்
Rs. 400.00/-
5 பயணிகள் காசோலைகள்
5.1
    பயண காசோலைகளை பணமாக்குதல்
0.25% குறைந்த பட்சம் 500.00
6 பற்று அட்டைகள் / இணைய வங்கி மற்றும் எஸ்எம்எஸ் வங்கி
6.1
    ஏடிஎம் அட்டை வழங்கல் கட்டணம்
Rs. 200.00/-
6.2
    ஏடிஎம் அட்டை வருடாந்த கட்டணம்
Rs. 350.00/-
6.3
    ஏடிஎம் அட்டை பணமீட்டல் – செலான் வங்கி
Rs. 5.00/-
6.4 ஏடிஎம் அட்டை பணமீட்டல் மத்திய வங்கி, மக்கள் வங்கி, யூனியன் வங்கி ஏடிஎம்
Rs. 15.00/-
    ஏனைய வங்கி ஏடிஎம்
Rs. 200.00/-
6.5 இணைய வங்கி தனிப்பட்ட வாடிக்கையாளர்கள
இலவசம்
    கூட்டு நிறுவன வாடிக்கையாளர்கள்
முதல் 03 பயனாளிகள் 1000/- - மேலதிக ஒவ்வொருவருக்கும் 250/-
    இரகசிய குறியீடு மீள் வழங்கல்
ஒவ்வொரு மாற்றத்திற்கும் 150/-
6.6 எஸ்எம்எஸ் வங்கி ஒரு அழைப்பு
இலவசம்
    இரகசிய குறியீடு மீள் வழங்கல்
ஒவ்வொரு மாற்றத்திற்கும் 150/-
7 கடனட்டைகள்
7.1
    கடனட்டை வழங்கல் கட்டணம் (கிளெசிக்)
Rs. 1000.00/-
7.2
    கடனட்டை வருடாந்த கட்டணம் (கிளெசிக்)
Rs. 1500.00/-
7.3
    தாமதக் கொடுப்பனவு கட்டணங்கள்
Rs. 750.00/-
8 ஏனையவை
8.1
    ரூ. 1,000,000/- வரையான ஒரு பரிவர்த்தனைக்கான SLIPS கட்டணங்கள்
Rs. 100.00/-
8.2
    ரூ. 1,000,000/- மேற்பட்ட ஒரு பரிவர்த்தனைக்கான SLIPS கட்டணங்கள்
Rs. 200.00/-
8.3
    RTGs கட்டணங்கள்
Rs. 1200.00/-
8.4 சலுகைகளுக்கான ஆவணக் கட்டணம் (கடன்கள் / மேலதிகப் பற்றுகள் / கடன் பத்திரம் மற்றும் பல) பண திரும்பல் சலுகைகள்
Rs.1000.00/-
    ஏனைய சலுகைகள்
0.5% குறைந்த பட்சம் 2000/- - மற்றும் அதிகபட்சம் 200.000/-
    சலுகைகளை புதுப்பித்தல்
மேலே உள்ளதன் 50%
8.5
    காசோலை கொள்முதல் தரகு
0.5% குறைந்தபட்சம் 200/-
8.6
    வங்கி உத்தரவாதம்
3% குறைந்தபட்சம் 1000/-
9 ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
9.1
    இறக்குமதி கடன் பத்திரம் ஆரம்பித்தல் தரகு
0.3% முதல் மூன்று மாதங்கள் - குறைந்த பட்சம் 3000/-
0.2% மேலதிக மாதம் அல்லது பகுதியாக
9.2 ஒப்புக்கொள்ளல் கடன் பத்திர தவணை தரகு
0.375% காலாண்டிற்கு – குறைந்தபட்சம் 4500.00
    கட்டண திரட்டல் தரகு – வங்கிக்கு வங்கி
DP: 0.25% குறைந்த பட்சம் 4000.00
DP: 0.375% குறைந்த பட்சம் 4000.00
    வங்கிக்கான வரைவுகள்
DP: 0.375% குறைந்த பட்சம் 5000.00
DP: 0.5% குறைந்த பட்சம் 5000
9.3
    கப்பல் போக்குவரத்து உத்தரவாதம் (கடன் பத்திரம் / திரட்டல்)
கடன் பத்திரம் : 100% முதலீட்டு பெறுமதியில் 0.3% - குறைந்த பட்சம் 2500.00
திரட்டல்: 100% முதலீட்டு பெறுமதியில் 0.375% - குறைந்த பட்சம் 5000.00
9.4
    விநியோக கட்டளை (கடன் பத்திரம் / திரட்டல்)
Rs.2500
9.5
    ஏற்றுமதி கடன் பத்திர நிர்ணய கட்டணப் பார்வை (உள்ளுர்)
Sight Rs.3500.00 Usance Rs.4500.00
9.4
    விநியோக கட்டளை (கடன் பத்திரம் / திரட்டல்)
Rs.2500
9.6
    ஏற்றுமதி கொள்வனவுக் கட்டணங்கள்
Sight Rs.2500.00 Usance Rs.3500.00
9.4
    ஏற்றுமதி நிர்ணயக் கட்டணங்கள்
Sight Rs.3500.00 Usance Rs.4500.00
10 வீடமைப்புக் கடன் கட்டணங்கள்
10.1 செயற்படுத்தல் கட்டணம் கடன் தொகையில் x 0.5%
குகைந் பட்சம் ரூ. 5,000/-
௬டியபட்சம் ரூ. 50,000/-
10.2 அடைமானப் பிணை கடன் தொகை
ரூ. 3,000,000/- வரை கடன் தொகையில் x 1% ஆகக்௬டியதாக ரூ. 30,000/-
ரூ. 3,000,000/- முதல், ரூ. 10,000,000/- வரை ரூ. 30,000/- + எஞ்சிய கடன் மீதியின் பெறுமதிக்கு x 0.5% உ+ம். கடன் தொகை = ரூ. 5 மில்லியன் எனின், கட்டணங்கள் = ரூ. 30,000/- + (ரூ. 2 மில்லியன் x 0.5%)
ரூ. 10,000,000/-க்கு மேல் ரூ. 65,000/- + எஞ்சிய கடன் மீதியின் பெறுமதிக்கு x 0.25% உ+ம். கடன் தொகை = ரூ. 12 மில்லியன் எனின், கட்டணங்கள் = ரூ. 65,000/- + (ரூ. 2 மில்லியன் x 0.25%)
  பெ.சே.வ (VAT)   அடைமானக் கட்டணங்கள் x 12%
அடைமானப் பிணை கட்டணம் = அடைமானக் கட்டணங்கள் +VAT
10.3 பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணம் பெறுமதி மதிப்பீட்டு + பயணக் கட்டணங்களில் தங்கியுள்ளது. உ+ம். கடன் தொகை = ரூ. 2,000,000/- எனின், பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணம் = ரூ. 2,000/- + பயணக் கட்டணங்கள்
உறுதிப்பத்திரம் தேடுவதற்கான கட்டணங்கள் வெளியிலிருந்து வங்கியினால் அமர்த்தப்படும் சட்டத்தரணிகள் விதிக்கும் கட்டணங்களுக்கு அமைவாக.
10.4 முத்திரை வரி ஒரு வீட்டை வாங்குதல் அல்லது கட்டுதல் ரூ.3,000,000/-க்கு கீழ் கட்டணம் இல்லை
ரூ. 3,000,000/-க்கு மேல் கடன் தொகையில் x 0.1%
  பரிமாற்றப் பத்திரங்களுக்கு ரூ.100,000/- வரை பரிமாற்றப் பத்திரப் பெறுமதியில் x 3%
ரூ.100,000/-க்கு மேல் பரிமாற்றப் பத்திரப் பெறுமதியில் x 4%
10.5 காப்புறுதி கொள்கைகள் உறுதிப்பத்திரக் காப்புறுதி மதிப்பீட்டுத் தேவையின் பேரில்
ஆயுள் காப்புறுதி கட்டாயமானது
தீ காப்புறுதி வீடொன்றை வாங்கும் வேளையில் (*பூர்த்தி செய்யப்பட்டது அல்லது நிர்மாணிப்பிலுள்ளது.)