Internet Banking Login

உலகளாவிய பணப் பரிமாற்றச் சேவைகள்

l

செலான் வங்கி தனது “Sey Cash” பண அனுப்பீட்டு முறையின் ஊடாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையருக்குச் சேவை வழங்குவதுடன் மாத்திரமல்லாது Money Gram, Xpress money, SAMBA Speed Cash, Enjaz, Instant Cash, Ez Remit, AFX fast Remit, AFX fast Remit PAYAZA, ARY, Spead Remit போன்ற பல சேவைகளின் அதிகாரம் பெற்ற முகவராகவும் செயற்படுகிறது. அவற்றைத் தவிர, பரிவர்த்தனை கம்பனிகளின் ஊடாக பண அனுப்பீட்டு ஏற்பாடுகளின் மூலம் “Point To Point” பண அனுப்பீட்டுச் சேவை மேற் கொள்ளப்படுவதுடன், வங்கிகளின் ஊடாக SWIFT பரிமாற்றங்களும் செயற்படுத்தப்படுகின்றன.


Watch Our Demo Video here