Internet Banking Login

செலான் வங்கி நிலையான வைப்புகள்

l
சிறப்பியல்புகள்

செலான் வங்கியில் குறுகிய அல்லது நீண்ட காலத்துக்கு நீங்கள் முதலிட விரும்பினால், அதற்கான சிறப்பான, இலகுவான, பாதுகாப்பான தீர்வுகள் செலான் வங்கியில் உண்டு. செலான் நிலையான வைப்புகள் மூலம், உங்கள் நிலையான வைப்புகளுக்கான கால எல்லையை நீங்களே தெரிவு செய்து, உங்கள் தேவைப்பாடுகளுக்குப் பொருந்தக் கூடிய போட்டித்தன்மை மிக்க வட்டி வீதங்களை அனுபவியுங்கள்.
உங்கள் நிலையான வைப்புக்கான கால எல்லையாக ஆகக் குறைந்தது 30 நாட்களையும் ஆகக்கூடுதலாக 60 மாதங்களையும் (5 வருடங்கள்) நீங்கள் தெரிவு செய்யலாம். உங்கள் நிலையான வைப்புக்கான கால எல்லையினைப் பொருத்து, வட்டியானது மாதாந்தமோ, வருடாந்தமோ அல்லது முதிர்வின்போதோ கணிப்பிடப்படலாம்.

  • ஏனைய வசதிகள்:

    • நிலையான வைப்புக்கான கடனட்டை வசதிகள்
    • அல்லது
    • நிலையான வைப்பினை வைப்பிலிட்டதும் உடனடிக் கடன் வசதி

    மூத்த பிரஜைகளுக்கு

  • வசதியான வங்கிச் சேவைகள்:

    நாடெங்கிலுமுள்ளகிளை வலையமைப்பு மற்றும் 365 நாள் வங்கிச் சேவை

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகைமை
  • 18 வயதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • தேவைப்படும் ஆவணங்கள்:
    • தேசிய அடையாள அட்டை
    • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு / செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்.
    • கொடுக்கப்பட்ட முகவரி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதில் இருந்து வேறுபட்டால், 3 மாதங்களுக்கும் குறையாத கட்டணப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • Any document required from the bank for KYC purpose
வட்டி வீதங்களும் கட்டணங்களும்
w.e.f 09.07.2019
வட்டிக் காலம் (மாதம்) வட்டிவீதம்% AER%
2 MONTHS 
7.0000
7.21
3 MONTHS 
8.3300
8.59
6 MONTHS
8.8300
9.02
12 MONTHS
9.8300
9.83
24 MONTHS
10.0000
9.54
36 MONTHS
10.5000
9.56
48 MONTHS
10.5000
9.16
60 MONTHS
11.0000
9.16

எல்லா சேவைக்கட்டணங்கள் பார்வையிட>>>

எல்லா வட்டி வீதங்களையும் பார்வையிட>>>


கருவிகளும் கணிப்பொறிகளும்
உதவிக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பொறிகள் விண்ணப்பம்
மாற்று வங்கி வழிமுறைகள் பொருத்தமற்றது நிலையான வைப்பு விண்ணப்பத்தை தரவிறக்குங்கள்
Senior Citizen TAX Declaration Form
Withholding Tax Declaration Form
நிலையான வைப்பு உதவிக் குறிப்புகள்

Tax Holding Notice

What are the documents need to open a fixed deposit?

National Identity card or in the absence of it a valid driving license or valid passport containing the national identity card number. If the address differs from the given document a billing proof not less than 3 months should be submitted.

Can minors open fixed deposits?

Yes. Jointly with an adult (+18 Years).

What is the Minimum time period of Seylan Fixed Deposit?

Starting from 30 days. Call as Millennium 30

How can you earn interest for the 30 Day Fixed Deposit?

At maturity.

What is the minimum amount required to open a 30 day Fixed Deposit?

Rs 100,000/-

How can you earn interest for 3 months and 6 months Fixed Deposit?

At maturity.