Internet Banking Login

செலான் சம்பளப் பட்டியல்

l
சிறப்பம்சம்

மொத்தமாக பணக்கொடுப்பனவுகள் செய்ய ஒரு சிறந்த வழியை தேடுகின்றீர்களா? செலான் சம்பளப் பட்டியல் ஊடாக நிறுவனங்கள் தமது சம்பளக் கொடுப்பனவுகள், தரகுகள், பங்குலாபங்கள் போன்ற நிதிப்பரிமாற்றல்களை இலகுவாகவும், வசதியாகவும் மிகவும் துல்லியமாக, சிரமங்கள் இன்றி வங்கிக்கு வருகை தராமலே செய்து கொள்ள இயலும்.

  • அனுகூலங்கள்
    • ஊதியம், கொடுப்பனவு, சம்பள அதிகரிப்பு, பங்குலாபங்கள் மற்றும் வட்டிகளை ஊழியர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் அவ்வேளையே வரவு வைக்கலாம்.
    • காசோலைகள் வரைதல் மற்றும் சம்பள பொதிகள் தயார் செய்தலுக்கு செல்லும் நேரத்தினை குறைக்கும்.
    • வங்கிக்கு தனிப்பட் முறையில் பணம் காவிச் செல்லும் போதுள்ள இடர்களில் இருந்து விலக்கு
    • வாடிக்கையாளர் விபரங்களை மின்னஞ்சல் மற்றும் தரவுகள் வடிவில் செலான் வங்கிக்கு அனுப்பலாம்.
    • செலான் வங்கியுடன் ஊழியர் கணக்கினை கொண்டிருப்பது அவசியமற்றது.
    • செலான் கணக்கு வைப்பாளர்கள் குறித்த தினமே வரவு வைக்கப்படுவார்கள். ஏனைய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அடுத்த தினம் சிலிப் (Slips) கூடாக வரவு வைக்கப்படுவார்கள்.
    • செலான் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணம் வரவு வைக்கப்பட்டவுடன் குறுந்தகவல் ஒன்றை SMS வங்கிச் சேவைகளின் ஊடாக பெறுவார்கள்.
    • நிபுணத்துவமிக்க தொழில்நுட்ப ஊழியர்களின் ஆலோசனை சேவைகள்

    குறிப்புகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டிகள்

      • பாதுகாக்கப்பட்ட சேவைகள்
      • விரைவான சேவைகள்
      • நிறுவனத்தில் இருக்க வேண்டிய ஆகக்குறைந்த ஊழியர்கள் - 100
      • ஊழியர்கள் தமது கணக்குகளை வேண்டியதொரு வங்கியில் பேணலாம்
      • எமது தொழில்நுட்ப ஊழியர்களிடம் இருந்து செலான் சம்பளப் பட்டியல் பற்றிய தொழில்நுட்ப ஆலோசனையைப் பெறலாம்

How payroll works?