Internet Banking Login

மார்ஜின் டிரேடிங்

l
சிறப்பம்சங்கள்

மார்ஜின் டிரேடிங் கணக்குகள் செயற்படுவது எப்படி?

மார்ஜின் டிரேடிங் என்பது பிணையங்கள் மற்றும் முதலீட்டைக் கொள்வனவு செய்வதற்கான மாற்றுவழி என்பதுடன் மேலதிக மூலதனமின்றி முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு கணக்காகும். சாதாரணமாக வங்கிகளில் பணத்தை பெற்றுக்கொண்டு மேலதிக பிணையங்களை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம். மார்ஜின் டிரேடிங் வர்த்தகத்தின் ஊடாக பங்குகளின் விலைச் சரிவுகள் ஏற்படும்போது மேலதிக பங்குகளை கொள்வனவு செய்யும் வாய்ப்புள்ளது.

வங்கி உங்கள் மார்ஜின் டிரேடிங் கணக்கிலுள்ள பங்குகள் மற்றும் நீங்கள் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள பங்குகளை இணைப்பிணையாக வைத்திருக்கும்.

  • உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு:

    • செலான் மார்ஜின் டிரேடிங்கானது உங்கள் முதலீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய சிறந்த கடன் வசதியை வழங்குகின்றது.
    • உத்தேச விலைகூறப்பட்ட பங்குகளுக்கு முதலீடு செய்யும் சிறந்த வாய்ப்பை வழங்குவதனால் உங்கள் முதலீடுகள் விஸ்தரிக்கப்படும்.
    • நீங்கள் ஒரு சிறிய அளவிளான முதலீட்டாளராகவோ, ஒரு கூட்டாண்மை குழு அங்கத்தினராகவோ அல்லது தொழில் அதிபராகவோ எவ்வாறு இருப்பினும், வங்கியானது தற்போதைய உங்கள் முதலீட்டிற்கு இணையான கடன் வசதியை வழங்கும்.
  • கவர்ச்சிகரமான வட்டி விகிதம்:

    வங்கியினால் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் வழங்கப்படுவதனால் மார்ஜின் கடன் பணத்தை திருப்பி செலுத்துவது மலிவானதாகவும் இலகுவாகவும் இருக்கும்.

  • நிலுவை பரிமாற்ற வசதி:

    உங்கள் தற்போதைய மார்ஜின் கடன் வழங்குனர் தொடர்பில் உங்களுக்கு திருப்தி இல்லையா? நீங்கள் எந்தவொரு சிரமமும் இன்றி உங்கள் மார்ஜின் கடனை எமது வங்கிக்கு மாற்ற முடியும்.

  • கடன் தொகை:

    விண்ணப்பதாரரின் தற்போதைய பங்கு மதிப்பிற்கு இணையாக குறைந்தபட்சம் LKR 1 ,000,000/- ரூபாய் வழங்கப்படும்.

  • தேவையான தகமைகள்:

    ஊதியம் பெறும் ஊழியர்கள், தொழில் வல்லுனர்கள், வர்த்தகர்கள், கணவன் மனைவி கூட்டுக் கடன், பெற்றோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள், கூட்டு நிறுவன அங்கத்தினர்.

How to get started

மார்ஜின் கடனைப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்.

படி 1

விண்ணப்பத்தை அனுப்பவும்.

படி 2

வங்கியில் SLASH கணக்கொன்றை ஆரம்பிக்கவும்.

படி 3

பங்கு பரிவர்த்தனையை ஆரம்பிக்கவும்.