Internet Banking Login

மில்லேனியம் 30 – ஒரு மாத நிலையான வைப்பு

l
சிறப்பியல்புகள்

“மில்லேனியம் 30” என்பது 30 நாட்களுக்கு முதலிடுவதற்கான குறுகிய கால நிலையான வைப்புக் கணக்காகும். இவ்வைப்பினில் ஆகக் குறைந்தது ரூ100,000/= வைப்பிலிடப்பட வேண்டும்

  • ஏனைய வசதிகள்:

    • நிலையான வைப்புக்கான கடனட்டை வசதிகள்
    • அல்லது
    • நிலையான வைப்பினை வைப்பிலிட்டதும் உடனடிக் கடன் வசதி
  • வசதியான வங்கிச் சேவைகள்:

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகைமை:
    • 18 வயதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • தேவைப்படும் ஆவணங்கள்:
    • தேசிய அடையாள அட்டை
    • செல்லுபடியாகும் கடவுச்சீட்டு / செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
    • கொடுக்கப்பட்ட முகவரி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதில் இருந்து வேறுபட்டால், 3 மாதங்களுக்கும் குறையாத கட்டணப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • Any document required from the bank for KYC purpose

வட்டி வீதங்களும் கட்டணங்களும்

w.e.f.01.07.2019

வட்டிக்கான கால எல்லை வட்டி வீதம் % வருடாந்தம் வசவ
30days 7.00% 7.23%

எல்லா வட்டி வீதங்களையும் பார்வையிட >>>


கருவிகளும் கணிப்பொறிகளும்
உதவிக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பொறிகள் விண்ணப்பம்
மாற்று வங்கி வழிமுறைகள்
Tax Holding Notice
பொருத்தமற்றது நிலையான வைப்பு விண்ணப்பத்தை தரவிறக்குங்கள்
Senior Citizen TAX Declaration Form
Withholding Tax Declaration Form
நிலையான வைப்பு உதவிக் குறிப்புகள்

What are the documents need to open a fixed deposit?

National Identity card or in the absence of it a valid driving license or valid passport containing the national identity card number. If the address differs from the given document a billing proof not less than 3 months should be submitted.

Can minors open fixed deposits?

Yes. Jointly with an adult (+18 Years).

Is it possible to uplift a fixed deposit placed jointly with a minor at any time?

No. Deposit could be withdrawn only after minor attend majority (18 Years).

Can I uplift the fixed deposit before maturity?

Yes. Deposit could be uplifted before maturity.

If I uplift the deposit before maturity, will I get the agreed interest rate?

No. Rate will be decided by the bank.

What are the facilities I could obtain from a fixed deposit?

a. Instant Credit Card – 90% of the deposit value as an under-lien
b. Cash Back Loan - 90% of the deposit value as an under-lien

If the fixed deposit is matured, will you deposit the proceeds to my account?

No. You need to hand over the original certificate to the branch.

If the interest rate reduced/ increase after me placing the fixed deposit, is it applicable for my deposit?

No. Once the deposit is placed, agreed interest will not change.

What is the difference between a Savings Account and a Fixed Deposit?

At the time of placing the Fixed Deposit, amount, time period and interest rate will be agreed and it will not be changed until maturity. For a savings account you can deposit at any time and can withdraw at any time. If there is an interest change it will be applicable for the deposit.

What is the minimum age limit to open a Seylan Fixed Deposit?

18 Years and above.