Internet Banking Login

M-pay

l
அம்சங்கள்

செலான் வங்கியின் M-pay வசதி, ஸ்மாட் ஃபோன்களை மொபைல் கிறெடிட் காட் டேர்மினல்களாக மாற்றும் என்பதால், வியாபார நிறுவனங்கள் காட் கொடுப்பனவுகளுக்கு இடமளிக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும். உங்கள் வியாபாரம் எந்த அளவானதாக இருந்தாலும், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும், குறிப்பாக நீங்கள் வழமையான இடத்தில் இல்லாத வேளைகளில், கூடுதலான கொடுப்பனவுகளைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள செலான் வங்கியின் M-pay வசதி உதவும். குறைந்தபட்ச கொடுக்கல் வாங்கல் தொகைகள் அல்லது வாடகைக் கட்டணங்கள் எதுவுமற்ற முறையில் உங்கள் வியாபாரத்திற்கு வலுவூட்டும் முகமாவே செலான் வங்கி இந்த இலவச சேவையைக் கொண்டுவந்துள்ளது.

M-pay மூலம் நீங்கள் உங்கள் நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதுடன், உங்கள் வாடிக்கையாளர்களின் விற்பனை அனுபவத்தையும் முன்னேற்ற முடியும். உங்களுக்குத் தேவையானது IOS அல்லது Android தளத்தில் இயங்கும் கைத்தொலைபேசி ஒன்று மட்டுமே. அதனுடன் இணைக்கப்பட வேண்டிய Bluetooth Card Reader எம்மால் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

  • அனுகூலங்கள்
  • இலவச Bluetooth Card Reader

  • ஆரம்பக் கட்டணம் எதுவுமில்லை

  • மாதாந்தப் பாவனை வாக்குறுதி தேவையில்லை

  • வைப்புப்பணம் தேவையில்லை

  • தொடர்ச்சியான வாடிக்கையாளர் தளம் கட்டயெழுப்பப்படும்

  • பணத்தைக் கொண்டுசெல்லும் இடர் குறையும்

  • மொபைல் சூழலில் இருந்து அட்டைச் செயற்படுத்தலை மேறகொள்ள முடியும்

  • பெரும்பாலான IOS மற்றும் Android தளங்களில் செயற்படும்

  • எங்கிருந்தும் கடன் / பற்று அட்டைக் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளலாம்

  • தினசரி தன்னியக்கத் தீர்ப்பனவு

How to get started
  • நீங்கள் செலான் வங்கியின் M-Pay வணிகராவது எப்படி?
    • 0112 008 888 / 0117 776 777 என்ற இலக்கத்தினூடாக எம்மை அழையுங்கள்
    • sales@payable.lk க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
    • www.payable.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசியுங்கள்
    • Contact any Seylan Bank Branch
    • இல. 193, ஹில் வீதி, தெஹிவளை என்ற முகவரிக்கு வாருங்கள்
  • செயற்படுத்துவது எப்படி?
    • படிமுறை 1 – தொகையைப் பதியவும்
    • படிமுறை 2 – அட்டையை insert செய்யவும் அல்லது swipe செய்யவும்
    • படிமுறை 3 – கையொப்பத்தைப் பெறவும்
    • பாவிக்கத் தொடங்குவதற்கு: இலவச சாதனத்திற்காகப் பதிவுசெய்ய அருகிலுள்ள செலான் வங்கியை நாடுங்கள் அல்லது அழையுங்கள் 0112 008 888 / 0117 776 777 (CBA; Service Provider).

  • இது எவ்வளவு பாதுகாப்பானது?
  • உங்கள் M-pay அமைப்பு மற்றும் கொடுக்கல் வாங்கல்களைப் பயன்படுத்தும்போது கணனி அமைப்பு மற்றும் உறுதிப்படுத்தல்கள் தொடர்பில் தொழிற்றுறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பிரயோகிக்கப்படும்.

அட்டை அல்லது கொடுப்பனவுத் தகவல்கள் எதுவும் உங்கள் மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட மாட்டாது. அவை, ஸ்வைப் செய்யப்படும் நேரத்தில் குறியீடு செய்யப்பட்டு, செலான் வங்கியிலுள்ள பாதுகாப்பான சூழலில் உடனடியாக களஞ்சியப்படுத்தப்படும்.
விரைவான மற்றும் நம்பிக்கையான (Bluetooth card reader)
டிஜிட்டல் பற்றுச்சீட்டு/ உடனடி விழிப்பூட்டல் மின்னஞ்சல் மூலமான உடனடி இலத்திரனியல் பற்றுச்சீட்கள் / SMS விழிப்பூட்டல்கள்
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்
வணிகர்களுக்கான தள்ளுபடி வீதம் - 3.5%
Guides

மறவாதீர்கள்:

உங்களைப் பதிவு செய்வதற்கு முன்னர், M-pay தொடர்பான விதிகள் மற்றும் நிபந்னைளை நீங்கள் வாசிப்பது முக்கியமாகும்.

நீங்கள் வழங்கிய சகல தகவல்களும் சரியாவையாக இருப்தை உறுதிப்படுத்தவும்.

சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ள, எப்போதும் உங்கள் புதிய தொலைபேசி இலக்கத்தை வங்கிக்கு வழங்கவும்.

உங்கள் கணக்குடன் தொடர்பு வைக்காத வேளைகளில்

உங்கள் கடவுச்சொல்லை எவருக்கும் தெரிவிக்காதீர்கள்

Applications
POS Section 1
POS Section 2
POS Merchant Agreement