Internet Banking Login

புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு

l

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி மூலம் உங்கள் கனவூகளை நனவாக்கிக் கொள்ள முடியூம். தற்போது செலான் வங்கியானது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்புடையவாறான நுண்கடன் திட்டங்களை பல மேலதிக நன்மைகளுடன் வழங்குகின்றது.

    புதிய வியாபாரத்தினை ஆரம்பிப்பதற்கு
  • LKR 200,000/- வரையான கடன்
  • LKR 50,000/- வரையான நன்கொடை (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
  • ஆண்டு வட்டிவீதம் 5.5%
  • 5 வருட மீள் செலுத்துகைக்காலம் (1 வருட சலுகைக்காலம் உட்பட)
    தற்போதுள்ள வியாபாரத்தினை விரிவூபடுத்துவதற்கு
  • LKR 250,000/- வரையான கடன்
  • ஆண்டு வட்டிவீதம் 5.5%
  • 5 வருட மீள் செலுத்துகைக்காலம் (1 வருட சலுகைக்காலம் உட்பட)
    மேலதிகநன்மைகள்
  • இலவச செலான் MSME கழக அங்கத்துவத்தினை பெறுவதன் மூலம் பல சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியூம்.
  • இலவச திறன்கூட்டு பயிற்சிப்பட்டறை.
  • கடன் அட்டை / பற்றுஅட்டை கொடுப்பனவூகளுக்கான இலவச M-Pay இயந்திரங்கள்.
  • 20,000/- க்கு மேற்பட்ட கணக்கு மீதிகளுக்கு“Seylan Sure”நலத் திட்டங்கள்.
  • சத்திரசிகிச்சைக்கு LKR 200,000/- வரையிலான பணக்கொடுப்பனவூ.
  • மகப்பேற்றுக்கு LKR 50,000/- வரையிலான பணப்பரிசு.
  • திருமணத்திற்கு LKR 50,000/- வரையிலான பணப்பரிசு.
  • 10வது திருமணநாளிற்கு LKR 50,000/- வரையிலான பணப்பரிசு.
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு பிறந்தநாள் பரிசுகள்.
  • பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு விசேட பரிசில்கள்.
மேலதிக விபரங்௧ளுக்கு அ௫கில் ௨ள்ள செலான் வங்கிக் கினளயை நாடவும் அல்லது SME பிரிவுடன் தொடா்பு கொள்ள 011 2456721 அல்லது 011 2456740 எனும் எண்கஞடன் தொடா்பு கொள்ளவும்.
**நிபந்தனைகளுக்கு உட்பட்டது.