Internet Banking Login

இணைய வாயிலான கொடுப்பனவு

l
சிறப்பியல்புகள்

உங்கள் இணைய அடிப்படையிலான விற்பனைகளை விஸ்தரிப்பதன் மூலமாக e-commerce வணிகத்தை பற்றி நன்கறிய முடியும். செலான் கொடுப்பனவு இணைய சேவையின் மூலமாக உங்களுக்கு உலகளாவிய ரீதியில் காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு 24 X 7 X 365 சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இந்த சேவையின் மூலம், தாம் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தமது Visa அல்லது Master கார்டை பயன்படுத்தி இணைய ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.


  • செயன்முறை

வாடிக்கையாளர் ஒன்லைனில் கொள்வனவை மேற்கொள்கிறார்
செலான் வங்கி பிஎல்சி இணைய கொடுப்பனவு கட்டமைப்பு விற்பனையாளரை VISA Inc மற்றும் Master Card உடன் இணைக்கிறது.
இணைய கொடுப்பனவு கட்டமைப்பு VISA Inc மற்றும் Master Card உடன் கொடுப்பனவுகளுக்காக இணைக்கிறது. விற்பனையாளர்களிடம் இருந்து பணத்தை சேகரிப்பதுடன் கார்ட் உறுதிப்படுத்தலை வழங்கும் வங்கியிடமிருந்து பெறுகிறது.
வங்கிக்கு VISA Inc மற்றும் Master Card பணத்தை செலுத்துவதுடன், விற்பனையாளரின் கணக்குக்கு வரவு வைக்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் கட்டணம்
    நியம கட்டணங்கள்:
  • ஆரம்ப கட்டணம்
    • இந்த சேவையை வழங்கும் ஆரம்ப கட்டத்தில் செலான் வங்கியால் அறவிடப்படும் தொகையாக இது அமைந்துள்ளது.
  • வருடாந்த கேட்வே பராமரிப்பு
    • இணைய கொடுப்பனவு கேட்வே கட்டமைப்பை பராமரிப்பதற்காக கட்டணம் அறவிடப்படும்.
  • பாதுகாப்பு வைப்பு
    • வியாபார நிறுவனங்களை வங்கியுடன் பாதுகாப்பு வைப்பொன்றை பேணுமாறு வங்கி கோரும்.
  • கொடுக்கல் வாங்கல் தரகு
    • ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலின் போதும் நியம கொடுக்கல் வாங்கல் தரகு கட்டணம் அறவிடப்படும்.
  • வங்கி கணக்கு
    • வியாபார நிறுவனங்கள் செலான் வங்கியுடன் வியாபார நிறுவன கணக்கொன்றை ஆரம்பித்தக் கொள்வதன் மூலமாக, திரட்டப்படும் கட்டணங்களை குறித்த கணக்கில் வைப்பிலிடச் செய்ய முடியும்.

மேலதிக விபரங்களுக்கு: 011 2456 666 எனும் இலக்கத்தினூடாக அல்லதுecommerce@seylan.lk எனும் மின்னஞ்சல் முகவரியூடாக எம்முடன் தொடர்பு கொள்ளவும்.