Internet Banking Login

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு

அம்சங்கள்

நீங்கள் உங்கள் வெளிநாட்டு நாணய நிலையான வைப்புக்களை முதலீடு செய்வதற்கு காரணங்கள் பல உண்டு. முதலீடுகள், சர்வதேச வர்த்தக முயற்சி, பிள்ளையின் வெளிநாட்டு கல்விக் கொடுப்பனவு அல்லது நிலையான வருமானத்தை ஈட்டுக்கொள்ளல் போன்ற காரணங்கள் இவற்றில் சிலவாகும். மேற்கூறிய தேவைகள் நிமித்தம் நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு நாணய முதலீடுகளுக்கு சரியான தீர்வைத் பெற்றுத்தருவது செலான் வெளிநாட்டு நாணய நிலையான வைப்பு மட்டுமே.

    • கவர்ச்சிகரமான வட்டி

      போட்டி மிகு மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்.



    • பல்வேறு கால தவணைகளுக்கான வாய்ப்பு

      வெளிநாட்டு நாணயங்களை நிலையான முதலீடுகளை 1,3,6,12 மாத காலங்களுக்கு வைப்பிலிடலாம்.



    • சௌகரியமானது

      எந்தவொரு தெரிவுசெய்யப்ட்ட நாணயத்திலும் பணத்தை பராமரித்தல் அல்லது பணத்தை அனுப்பலாம் அல்லது எமது சிறந்த பண மாற்று விகிதத்தில் பணத்தை மாற்றிக்கொள்ளும் சௌகரியம்.

    • தன்னியக்க புதுப்பித்தல்

      முதிர்ச்சியின்போது, உங்கள் வைப்பு பராமரிக்ப்பட்ட குறிப்பிட்ட அதே காலத்திற்கு, நிலவும் வட்டி விகிதத்தில் தானாக புதுப்பிக்கப்படும்.

    • பலதரப்பட்ட நன்மைகள்

      NRFC / RFC கணக்கு உரிமையாளர்கள் திலிய சயுறாவில் கிடைக்கும் நன்மைகளை அடைவதுடன் SFIDA தனிநபர் கணக்கு உரிமையாளர்கள் திலின சயுறா ஹோட்டல் தொகுப்பில் கிடைக்கும் நன்மைகளை மட்டும் அடையலாம்.

    • சேமிக்கக்கூடிய நாணய வகைகள்

      நியமிக்கப்பட்ட 8 வெளிநாட்டு நாணயங்களை தெரிவுசெய்யலாம். USD, GBP, EUR, AUD, JPY, CHF, SGD, CAD.



கணக்கை ஆரம்பிப்பது எப்படி ?
  • தகுதிக்கான விடயங்கள்
    • வெளிநாட்டு நாணயங்களில் உழைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள்.
    • இலங்கைக்கு வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுநிறுவனங்கள்.
    • வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி.
  • குறைந்தபட்ச வைப்புத்தொகை
  • நாணயம் உள்நாட்டு அலகுகள் வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவு
    அமெரிக்க டொலர் (USD) 500 10,000/-
    ஸ்ரேலிங் பவுண் (GBP) 500 Equivalent of USD 10,000/-
    யூரோ ( EUR) 500 Equivalent of USD 10,000/-
    அவுஸ்ரேலிய டொலர் (AUD) 500 Equivalent of USD 10,000/-
    ஜப்பான் யென் (JPY) 50,000 Equivalent of USD 10,000/-
    சுவிஸ் பிராங்க் (CHF) 500 Equivalent of USD 10,000/-
    சிங்கப்பூர் டொலர் (SGD) 500 Equivalent of USD 10,000/-
    கனேடிய டொலர் (CAD) 500 Equivalent of USD 10,000/-
  • தேவையான ஆவணங்கள்
    • செல்லுபடியாகும் ஆவணம் (தே.அ.அ./ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப் பத்திரம்) கூட்டு நிறுவனங்கள்:
    • நிறுவனத்தின் பதிவு
    • சபையின் தீர்மானம்
    • பணப்பாளர் சபையின் செல்லுபடியாகும் ஆவணங்கள்
  • வட்டி விகிதங்கள்
    • (கட்டண பதிவிலுள்ள கட்டண விகிதங்கள்)
Interest Rates Fees

நீண்ட கால USD நிலையான வைப்பு கட்டணங்கள்

Currency Code Minimum
Interest Rate % p.a
   
Amount
1 month
AER %
3 months
AER% 
6 months
AER% 
1 year
AER %
1 Year (Monthly)
AER %
US Dollar
USD
500
2.250
2.2733
3.000
3.0339
3.500
3.5306
4.000
4.0000
3.500
3.5567
Sterling Pound
GBP
500
1.250
1.2572
2.250
2.2691
2.500
2.5156
3.000
3.0000
2.500
2.5288
Euro
EUR
500
0.750
0.7525
1.500
1.5085
1.750
1.7577
2.000
2.0000
1.750
1.7641
Australian Dollar
AUD
500
2.500
2.5288
3.000
3.0339
3.250
3.2764
3.500
3.5000
3.000
3.0416
Japanese Yen
JPY
50,000
1.000
1.0045
1.250
1.2559
1.500
1.5056
1.750
1.7500
1.500
1.5104
Swiss Franc
CHF
500
0.500
0.5011
0.750
0.7521
1.000
1.0025
1.000
1.0000
0.750
0.7526
Singapore Dollar
SGD
500
0.750
0.7525
1.000
1.0038
1.250
1.2539
1.500
1.5000
1.250
1.2572
Canadian Dollar
CAD
500
2.000
2.0184
2.250
2.2691
2.250
2.2627
2.500
2.5000
2.250
2.2733
Norwegian Kroner
NOK
5000
0.500
0.5011
0.500
0.5009
0.750
0.7514
1.000
1.0000
0.750
0.7526
Danish Kroner
DKK
5000
0.250
0.2503
0.250
0.2502
0.250
0.2502
0.500
0.5000
0.250
0.2503
Swedish Kroner
SEK
5000
0.250
0.2503
0.250
0.2502
0.250
0.2502
0.500
0.5000
0.250
0.2503
Hong Kong Dollar
HKD
5000
0.250
0.2503
0.500
0.5009
0.750
0.7514
1.000
1.0000
0.750
0.7526
New Zealand Dollar
NZD
1000
0.500
0.2503
1.000
1.0038
1.500
1.5056
2.000
2.0000
1.750
1.7641
Chinese Yuan
CNY
5000
0.500
0.2503
0.750
0.7521
1.000
1.0025
1.500
1.5000
1.250
1.2572

நீண்ட கால USD நிலையான வைப்பு கட்டணங்கள்

Currency - USD
1 Year (%)
02 Years (%)
03 Years(%)
04 Years(%)
05 Years(%) 
Monthly
3.5000
3.7500
3.7500
4.0000
4.2500
AER
3.5567
3.8151
3.8151
4.0742
4.3338
Maturity
4.0000
4.2500
4.6000
5.0000
5.5000
AER
4.0000
4.1633
4.4033
4.6635
4.9789

See all Interest Rates>>>


கருவிகள் மற்றும் கணக்கீட்டு உபகரணங்களும்

குறிப்புகள் கருவிகள் படிவங்கள்
திலின சயுறா நன்மைகள் மாற்று விகிதங்கள்
நிரந்த வைப்புப் படிவம் விதிகள் மற்றும் விதிமுறை

நான் எங்கு நிலையான வைப்புக் கணக்கை ஆரம்பிக்க முடியும் ?

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பை எந்தவொரு செலான் வங்கிக் கிளையிலும் வங்கி வேலை நேரத்தில் ஆரம்பிக்கலாம்.

நான் முதிர்ச்சிக் காலத்திற்கு முன்னர் வெளிநாட்டு நாணய நிலையான வைப்பை மீளப்பெற்றால் என்ன நடக்கும்?

வாடிக்கையாளர் வைப்பை பேணிய உரிய காலத்திற்கு மாத்திரம் வட்டி வழங்கப்படும்.

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பிற்கு எதிராக கடன் பெற முடியுமா?

வைப்புத் தொகையின் 90% வரை கடன் பெறும் வாய்ப்பு உண்டு.

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பினை வெளிநாட்டு நாணயத்தில் மீளப் பெற முடியுமா?

பணத்தை வெளிநாட்டு வரைவு அல்லது தந்தி பரிமாற்ற முறையில் மாற்றி பெற்றுக்கொள்ளமுடியும். 

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பினை பெறுவதற்கு முன்னர் நான் வங்கிக்கு அறிவிக்க வேண்டுமா?

பயண தேவைகளுக்காக மட்டுமே பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும். இத்தகைய நேரங்களில் வங்கிக் கிளை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.