Internet Banking Login

செலான் FLEXI நிலையான வைப்பு

l
அம்சங்கள்

நாட்டில் முதல் தடவையாக உண்மையான வட்டி வீதங்களுடன் உங்கள் நிலையான வைப்புக்கான கால எல்லையை நீங்களே தீர்மானிக்கும் சுதந்திரத்தினை நீங்கள் பெறுகின்றீர்கள்.

நீங்கள் உங்களது வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக வாகனமொன்றினைக் கொள்வனவு செய்யக் காத்திருக்கின்றீர்களா? அல்லது நிலத்தை விற்றுவிட்டு புதிய வீடொன்றினை வாங்க எண்ணியிருக்கின்றீர்களா? அப்படியானால் உங்களுக்கு உரிய சிறந்த திட்டம் இதுதான். உங்கள் சேமிப்புக்கான கால எல்லை 31 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை அமையலாம். ஆகக் குறைந்த வைப்புத் தொகை ரூ. 100,000/- வட்டி முதிர்வின்போது பெறப்படலாம்.

  • வட்டி முதிர்வின்போது பெறப்படலாம்.
  • உண்மையான நிலையான வைப்பு வட்டி வீதங்களுக்கு நீங்கள் தகுதியுடையவராவீர்கள்
  • FLEXI நிலையான வைப்பு முதிர்வடைந்ததன் பின்னர் என்ன நேரும்?

    • FLEXI நிலையான வைப்பினை நீங்கள் ஆரம்பிக்கும்போது, முதிர்வின் பின்னர் மீளப் புதுப்பிக்கக்கூடியவகையில் நீங்கள் வைப்பிலிட முடியும். வைப்புக்கான காலப்பகுதியை 30 நாட்கள், 3 மாதங்கள் அல்லது 6 மாதங்;களாக விருப்பிற்கேற்ப நீங்கள் தேர்வுசெய்யலாம். அதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட கால எல்லைக்கு, நடைமுறையில் உள்ள வட்டி வீதங்களோடு வைப்புகள் மீளப் புதுப்பிக்கப்படும்.

  • ஏனைய வசதிகள்

    • நிலையான வைப்புக்களுக்கான கடனட்டை வசதிகள்
    • அல்லது
    • நிலையான வைப்புகள் மூலம் உடனடிக் கடன் வசதிகள்
  • நிலையான வைப்புகள் மூலம் உடனடிக் கடன் வசதிகள்

    • நாட்டிலுள்ள கிளை வலையமைப்பு, ATM வலையமைப்பு மற்றும் 365 நாள் வங்கிச் சேவை என்பனவற்றோடு வசதியான வங்கிச் சேவை

  • இலகுவான அணுகுமுறைகள்

    • இணையவழி வங்கிச் சேவை /SMS வங்கிச் சேவை / நடமாடும் வங்கிச் சேவை

உங்கள் கணக்கை இப்போதே ஆரம்பியுங்கள்
  • தகுதி
    • 18 வயதும் அதற்கு மேற்பட்ட
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை
    • செல்லுபடியான கடவுச்சீட்டு / செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்.
    • நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள முகவரி உங்கள் தற்போதைய முகவரியில் இருந்து வேறுபட்டால், மூன்று மாதகாலப்பகுதிக்கும் குறையாத கட்டணப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • Any document required from the bank for KYC purpose

Interest Rates Fees

w.e.f 29.04.2019

Tools Calculators
Minimum deposit LKR 100,000/-
Interest Period
Interest Rate % p.a.
31 - 60 DAYS
7.00%
61 - 90 DAYS
7.25%
91 - 120 DAYS
10.00%
121 - 150 DAYS
10.00%
151 - 180 DAYS
10.00%
181 - 210 DAYS
10.25%
211 - 240 DAYS
10.25%
241 - 270 DAYS
10.25%
271 - 300 DAYS
10.25%
301 - 330 DAYS
10.25%
331 - 365/366 DAYS
10.75%
உதவிக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பொறிகள் விண்ணப்பம்
மாற்று வங்கி வழிமுறைகள் பொருத்தமற்றது நிலையான வைப்பு விண்ணப்பத்தை தரவிறக்குங்கள்
Senior Citizen TAX Declaration Form
Withholding Tax Declaration Form
நிலையான வைப்பு உதவிக் குறிப்புகள்

எங்கள் டெமோ வீடியோ பார்க்க