Internet Banking Login

ஏற்றுமதி சேவைகள்

l
Features

மிகவும் போட்டித் தன்மை மிக்க இந்த வியாபார சூழலில் உங்களுக்குக் கிடைக்கின்ற சகல வாய்ப்புக்களையும் ஆராய்வது அவசியம். செலான் வங்கியாகிய நாம் உங்களிற்கு வங்கியாளராக மட்டுமின்றி உங்களது நிதிப் பங்காளராகவும், வியாபார ஆலோசகராகவும் சேவைகளை வழங்குகிறோம்.

    • ஆவணக் கடன் பற்றிய ஆலோசனை:

      வேறொரு வங்கியிடமிருந்தோ அல்லது தபால் மூலமோ பெறப்பட்ட கடன் ஏற்றுமதிக் கடிதம் பற்றிய ஆலோசனைகளை உரிய நபருக்கு வழங்குகிறோம்.

    • ஆவணக் கடன்களை உறுதிப்படுத்தல்:

      வழங்கும் வசதி அல்லது ஆவணக்கடன் பெறுபவரின் வேண்டுகோளின் படி உறுதிப்படுத்தும் கடிதத்தை எம்மால் வழங்க முடியும்.

    • கப்பலில் ஏற்ற முன்னர்

      ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான நிதி உதவியையோ, வேலை முதலீட்டுத் தேவைகளையோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு செலாவணியில் எம்மால் வழங்க முடியும்.

    • கப்பலில் ஏற்றிய பின்னரான வசதிகள் – பேச்சு வார்த்தைகள், உடன்படிக்கை செய்து கொண்ட கொள்வனவு, விலைக் குறைவுகள்

      நாளாந்த நிதிக் தேவைகளைப் பராமரிக்கவும், பேச்சு வார்த்தைகள், உடன்படிக்கை செய்து கொண்ட கொள்வனவு, விலைக்குறைவுகள் ஆகியவற்றில் பங்குபற்றுவதற்கும் தேவையான நிதியை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறோம்.

    • பெறுமதிகளைக் கையாளுதல்

      ஏற்றுமதி ஆவணங்களான பொறுப்பேற்பிற்கான ஆவணங்கள் (Documents against Acceptance) பணம் பெறுதலுக்கான ஆவணங்கள் (Documents against Payment) மற்றும் திறந்த கணக்குகள், முற்கொடுப்பனவுகளுக்கான நெறிமுறைகள் போன்றவற்றைக் கையாளுகிறோம்.

    • வாங்குவோர் நிலைமை பற்றிய அறிக்கைகள்

      எங்கள் உளகளாவிய முகவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த நேரத்தில் வழங்கப்படும்.

    • கப்பல் ஏற்றுவதற்கு முன்னரும் பின்னருமான உத்தரவாதம்

      இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLECIC) ஊடாக இச்சேவை வழங்கப்படும்.

சேவைக் கட்டணங்கள் மற்றும் தரகுப் பட்டியலிருந்து கீழ்க்காண்பவற்றைப் பெறவும்.
கட்டணங்கள்  
ஏற்றுமதி LC பேச்சுவார்த்தைப் பார்வைக் கட்டணம் சேவைக் கட்டணப் பட்டியலிலிருந்து கீழ்க்காண்பவற்றைப் பெறவும்
ஏற்றுமதி கட்டணப் பட்டியலின் கொள்வனவு  
ஏற்றுமதி கட்டணப் பட்டியல் தொடர்பான பேச்சு வார்த்தை  

கட்டணங்கள் யாவற்றையும் பார்வையிடவும் >>>

See all Service Charges>>>

குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்:
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்: கணிப்பீட்டுச் சாதனம் விண்ணப்பப் படிவம்
தொடர்பு கொண்டுள்ள வங்கிகள் பொருத்தமற்றவை சர்வதேச(SRS) முறைப்படி ஆவணங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டும்
இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLECIC) ஊடான வெளி இணைப்பு
உங்களுக்கு உதவக்கூடிய பண்ட மாற்று சேவை (Courier) கம்பனிகள்
FAQs

புதிய கொள்வனவாளர் ஒருவரது தகுதி நிலை பற்றி அறிக்கையொன்றைப் பெற முடியுமா?

ஆம், எமது ஏற்றுமதி பகுதியின் ஊடாக தகுதி நிலை அறிக்கையொன்றை ஏற்பாடு செய்ய முடியும்.

எனது ஏற்றுமதி சம்பந்தமான ஆவணங்களை எங்கே கையளிக்க முடியும்?

எந்தவொரு செலான் வங்கிக் கிளையிலோ அல்லது எமது தகைமைக் காரியாலயத்திலுள்ள ஏற்றுமதி பகுதியிலோ கையளிக்க முடியும்.

உண்டியல் முன்வரவுகளில் (Bill proceeds) பிரத்தியேகமான நாணய மாற்று வீதங்களைப் பெற முடியுமா?

ஆம், தனிப்பட்ட நிகழ்வுகளின் பிரகாரம் பெற முடியும்.