Internet Banking Login

கூட்டு நிறுவன மற்றும் கரை கடந்த வங்கிச் சேவை

l
கண்ணோட்டம்

கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கியியல் பிரிவானது வணிக தேவைகளை உங்கள் விருப்பிற்கேற்ப ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகளினூடாக சௌகரியமான முறையில் வழங்குகின்றது.

எமது வங்கி தொடர்பாடல் முகாமையாளர்கள், உங்கள் நிதித் தேவைகளுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட உங்கள் நிதி நடவடிக்கைகள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளை அடைய உங்களுக்கு துணைபுரிவர்.

  • எமது சேவைப் பயனர்கள்
  • நாம் நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனை, தொழில்நுட்பம், போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது துறைகள் அனைத்திற்கும் பணியாற்றுகின்றோம்.

    * இவ்விணைப்புகளைப் பெற ஊபுடீ இணையத்தளங்கள் தேவைப்படுகின்றது.

    இக்குறிப்பிட்ட வசதிகள் அனைத்தும் இலங்கை ரூபா அல்லது ஏனைய குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (வெளிநாட்டு நாணய வங்கி) பிரிவுகள் மற்றும் உள்நாட்டு வங்கி பிரிவுகளிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.