Internet Banking Login

கழகங்கள் மற்றும் சங்கங்கள்

l
அம்சங்கள்

இலாப நோக்கமற்ற அமைப்புகளான சங்கங்கள், அறக்கொடை நிறுவனங்கள், தேவாலயங்கள், கழகங்கள் போன்றவற்றின் தேவைகளுக்காக எமது கழகங்கள், சங்கங்களுக்கான நடைமுறைக் கணக்குகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டன.

  • பின்வரும் அனுகூலங்களை நீங்கள் அனுபவிக்கலாம்:
  • நடைமுறைக் கணக்குகளுக்கு காசோலைப் புத்தக வசதி

  • சேமிப்புக் கணக்குகளுக்கு வங்கி சேமிப்பு புத்தகம்

  • 24 x 7 ரீதியான அணுகல்: இணையவங்கி, தொலைபேசி வங்கி, மற்றும் SMS வங்கி

  • நடைமுறைக் கணக்குகளுக்கு இலவசமாக மாதாந்த வங்கிக் கூற்று

  • உங்கள் தேவைகளை கலந்தாலோசிப்பதற்கு அண்மையிலுள்ள செலான் வங்கிக் கிளை வலையமைப்பிற்குச் செல்லவும்

  • வசதியான வங்கிச் சேவை – தேர்ந்தெடுக்கபட்ட கிளைகளில் 365 நாள் சேவை

ஆரம்பிப்பது எப்படி
  • தகைமை
    • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
    • கண்ணியமான முறையில் கணக்கைப் பேணக் கூடிய தகைமை குறித்து வங்கியினால் ஆராயப்படும்
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவூச்சீட்டு, வாகன ஒட்டுநர் சான்றிதல் (அடையாள அட்டை எண் உட்பட)
    • உங்கள் முகவரியானது சமர்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து வேறுபட்டதாயின் குறைந்தளவு 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்

    கவனிக்கவும்: சிறப்பானதோர் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் வேறு ஆவணங்கள் உங்களிடம் கோரப்படலாம்.

  • குறைந்தளவு வைப்பீடு:
  • விவரங்கள்

    தொகை

    சேமிப்புக் கணக்கு

    LKR 1,500/-

    நடைமுறைக் கணக்கு

    குறித்த கிளையின் தர நிலையைப் பொறுத்தது

  • மேலதிகமாக வேண்டப்படுபவை:
    • தனிப்பட்ட அல்லது கூட்டுக் கணக்குகளுக்கு வங்கியின் ஒழுங்கு முறைகளுக்கு ஏற்றதான தகுந்த அறிமுகம்
    • ‘வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுதல்’ (KYC) தேவைகளுக்கான தகவல்கள்
    • தற்போது பதவி வகிக்கும் நிர்வாகிகள் குழுமம், கூட்டத்தின் தவிசாளர், காரியதரிசி ஆகியோரினால் தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்யூம் கூட்ட நிகழ்ச்சியேடு
    • வங்கிக் கணக்கை ஆரம்பிப்பது தொடர்பாக முடிவூ எடுக்கப்பட்ட கூட்ட நிகழ்ச்சியின் சாராம்சம்
    • அமைப்பின் யாப்பு, விதிகள் தொடர்பான உறுதி செய்யப்பட்ட பிரதியானது, தவிசாளராளும் காரியதரிசியாளும் பட்டிருக்க வேண்டும்,
கட்டணங்கள்

கட்டண விபரங்கள்

கட்டணங்கள்

நடைமுறைக் கணக்கு

மாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தளவு நிலுவைக்குப் பதிலாக) மற்றைய நடைமுறைக் கணக்குகளுக்கு

LKR 500/-

காசோலை ஒன்றிற்கான கட்டணம்

LKR 20/-

கணனி மூலமான வங்கிச் சேவைகள்

இணையத்தள வங்கிச் சேவை – கூட்டு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு

முதல் 3 பாவனையாளர்களுக்கும் LKR 1,000/-, மேலதிக பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் LKR 250/-

SMS வங்கிச் சேவை (தொலைபேசி ஒன்றிற்கு)

இலவசம்


See all service charges>>>



சகல கட்டணங்களை யும் பார்வையிடவும்>>>


குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்: