Internet Banking Login

செலான் வைப்புச் சான்றிதல்

l
அம்சங்கள்

வைப்புச் சான்றிதல்கள் நீண்டகாலத்திற்குமுதலீடுசெய்வதற்குமிகச் சிறந்தவொருகருவியாகும். செலான் வைப்புச் சான்றிதல்கள் மிகவும் பாதுகாப்பானதும் நம்பகரமானதுமாகவும் இருப்பதோடுசந்தையில் அதிசிறந்தவட்டியையும் வழங்குகின்றது. செலான் வைப்புச் சான்றிதல்கள் மூலம் நீங்கள் பின்வரும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

  • இவற்றைமுதலீடாகவோஅல்லதுகடன் மற்றும் மேலதிகப் பற்று(ழஎநசனசயகவ)ஆகியவற்றைப் பெறுவதற்கானஈடாகவோபாவிக்கமுடியும்

  • சந்தையில் அதிசிறந்தவட்டியைஉத்தரவாதத்துடன் முதிர்ச்சியின் போதுவழங்குகின்றது

  • முதிர்ச்சிக் காலம் 6 – 60 மாதம் வரையானது

  • வட்டியானது முற்கூட்டியேவழங்கப்படும்

விண்ணப்பிப்பது எப்படி
  • தகைமை
    • 18 வயதுஅல்லதுஅதற்குமேல்
  • தேவையானஆவணங்கள்
    • தேசியஅடையாளஅட்டை,செல்லுபடியானகடவுச்சீட்டு,வாகனஓட்டுனர் சான்றிதல்
    • உங்கள் முகவரியானதுசமர்ப்பிக்கப்பட்டஆவணத்திலிருந்துவேறுப்பட்டதாயின்,குறைந்தளவு 3 மாதத்திற்கானகட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்
    • வாடிக்கையாளரைஅறிதல் (Know Your Customer) என்றஅடிப்படையில் வங்கிக்குத் தேவைப்படும் வேறுஏதாவதுஆவணங்கள்

வட்டிவீதங்கள்

With Effect from 16.07.2020

DENOMINATION: LKR 100,000/-
MATURITY Period
INTEREST
AER
6 MONTHS
05.50%
5.58%
12 MONTHS
05.75%
5.75%
24 MONTHS
06.75%
6.54%
48 MONTHS
08.25%
7.39%
60 MONTHS
08.75%
7.53%

*Rates are provided for information purposes only and are subject to change.


See all Interest Rates>>>

See all service charges>>>


Tools Calculators

*இந்தவட்டிவீதங்கள் தகவல் காரணமாகவேவழங்கப்பட்டுள்ளன. இவை மாற்றத்திற்குஉட்பட்டவை.

விண்ணப்பப் படிவங்கள்
வைப்புச் சான்றிதல் படிவங்கள்
Alternative Banking Channels வைப்புச் சான்றிதல் (CD) விண்ணப்பப் படிவம்
Contact Us பிடிப்புவரி (Withholding tax) விண்ணப்பப் படிவம்

Credit Card Application

Senior Citizen TAX Declaration Form