Internet Banking Login

கேள்வி வைப்புக்கள

l
அம்சங்கள்

7 நாட்களுக்கு மேலானதும் குறைந்க காலத்திற்குமானதுமான முதலீட்டுச் சாதனமொன்று தேவைப்படுகின்றதா ? அப்படியாயின் செலான் கேள்வி வைப்புக்களே உங்களுக்கு சிறந்ததோர் தெரிவாகும். இலங்கை ரூபாய் அல்லது அந்நிய செலாவணியிலுள்ள உங்களது பணத்தை செலான் கேள்வி வைப்புக்களின் முதலீடு செய்வதன் மூலம் உயர்ந்த வட்டியினைப் பெற முடியும்.

    • தகைமை

      செலான் கேள்வி வைப்புக் கணக்கொன்றினை தனி நபர் ஒருவர் அல்லது வரையறுக்கப்பட்ட கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டபூர்வமான சபைகள், மற்றும் வேறு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரினால் திறக்கப்படலாம்.

    • அனுகூலங்கள்

      • குறைந்தளவு வைப்புக் காலம் 7 நாட்கள்
      • வட்டி தினமும் கணிப்பிடப்படும்
      • நாடளாவிய வங்கிக் கிளைகள்

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தேவையான ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை
    • செல்லுபடியான கடவுச்சீட்டு அல்லது வாகன ஓட்டுனர் சான்றிதல்
    • உங்கள் முகவரியானது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திலிருந்து வேறுப்பட்டதாயின், குறைந்தளவு 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்
    • வாடிக்கையாளரை அறிதல் (Know Your Customer) என்ற அடிப்படையில் வங்கிக்குத் தேவைப்படும் வேறு ஏதாவது ஆவணங்கள்
  • குறைந்த பட்ச வைப்பு

    w.e.f 08.04.2019

    இலங்கை ரூபாவிலான கேள்வி வைப்புக்கள் LKR 1,000,000/- இற்கு மேல்

    See all Interest Rates>>>

    அந்நிய செலாவணியிலுள்ள கேள்வி வைப்புக்கள் USD 10,000 அல்லது அதற்குச் சமமான அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி
கருவிகளும் கணிப்பொறிகளும்
வைப்புச் சான்றிதல் படிவங்கள்
Alternative Banking Channels வைப்புச் சான்றிதல் (CD) விண்ணப்பப் படிவம்
Contact Us பிடிப்புவரி (Withholding tax) விண்ணப்பப் படிவம்
Credit Card Application
Senior Citizen TAX Declaration Form