Internet Banking Login

சிறப்புப் பிரிவினருக்கான சிறப்பு அனுகூலங்கள்

l
Features

நிறுவன ரீதியான கொடுக்கல் வாங்கல்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ள செலான் வங்கி, பின்வரும் பிரிவுகளுக்கென விரிவான அனுகூலங்ளை உள்ளடக்கிய விசேட பக்கேஜ் ஒன்றை முன்வைத்துள்ளது.

  • A. தகுதியுள்ள நிறுவன சேவைகளின் பிரிவுகள்:
    • நம்பிக்கைப் பொறுப்பகங்கள்
    • சங்கங்கள்
    • சமூக அமைப்புகள்
    • கழகங்கள்
    • பாடசாலைகள் (உள்நாட்டு மற்றும் சர்வதேச)
    • சேமநல ஸ்தாபனங்கள்
    • கல்வி நிலையங்கள்
    • சமய ஸ்தாபனங்கள்
  • B. தொகுதி அனுகூலங்கள்:

    வங்கி வசதி

    அனுகூலங்களின் விபரம்

    நடைமுறைக் கணக்குகள்

    முதல் மூன்று (25 தாள்கள் கொண்ட) காசோலைப் புத்தகங்கள் இலவசம்

    வங்கிக் கூற்றுகள்

    வங்கி விபரக்கூற்றுகளின் வழங்கலுக்கு உரித்தான சேவைக் கட்டணங்களில் 50% தள்ளுபடி.  

    இணையத்தளக் கொடுப்பனவு முறை

    இணையத்தள கொடுப்பனவு முறைக்கான முதல் ஆண்டுச் சேர்வுக் கட்டணத்தில் 50% தள்ளுபடி.

    செலான் சம்பளக் கொடுப்பனவு முறை (செலான் Payrolls)

    செலான் Payrolls சேவைகள் மீதான கொடுக்கல் வாங்கல்களுக்கான சேவைக் கட்டணத்தில் 50% முதல் ஆண்டில் தள்ளுபடி செய்யப்படும்.

  • C. விதிகள் மற்றும் நிபந்தனைகள்:
    • விசேட அனுகூலங்கள் மேலே (பகுதி Bஇல்)  தெரிவிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
    • மேற்குறிப்பிட்ட வங்கி வசதிகளுடன் தொடர்புடைய சகல தற்போதைய அனுகூலங்களும் மாற்றமின்றித் தொடர்ந்து அமுலிலிருக்கும்.
    • விசேட அனுகூலங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடையதாகும்.
    • உங்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்காமலே இத் தொகுதி அனுகூலங்கள் பக்கேஜை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.