Internet Banking Login

செலான் 5ஸ்டார் நிலையான வைப்பு

l
அம்சங்கள்

“செலான் 5ஸ்டார்” என்பது ஐந்து வருடங்களுக்கான நிலையான வைப்பு. இவ்வைப்பு ஆகக்குறைந்த வைப்புத் தொகையான LKR 100,000/- உடன் ஆரம்பிக்கப்படலாம்.

வட்டி வீதம் வருடாந்தம், மாதாந்தம் அல்லது முதிர்வின்போது பெறப்படலாம்.

    • பெறுமதி சேர்வைகள்

      பெறப்படும் வட்டிக்கு மேலதிகமாக, முதலாவது வருடத்தில் வைப்புப் பெறுமதியின் 0.1% உங்கள் கட்டணப்பட்டியல்களுக்கான வவுச்சர்களாக மாதாந்தம் வழங்கப்படும். இந்த கட்டணப் பட்டியல் வவுச்சர்களின் மூலம் நீங்கள் உங்களது தொலைபேசி, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

    • கட்டணப் பட்டியல்களுக்கான வவுச்சர்களை உபயோகிப்பது எவ்வாறு?

      செலான் வங்கியின் கட்டணப் பட்டியல் வவுச் சர்களை உபயோகிக்க வாடிக்கையாளர் செலான் வங்கியில் தங்களது கட்டணப் பட்டியல்களை செலுத்த வேண்டும். மேற்படி வவுச்சர்களுக்கான தொகை கட்டணப்பட்டியல்களில் இருந்து கழிக்கப்பட எஞ்சிய தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

    • ஏனைய வசதிகள்

      • Credit Card against the Fixed Deposit.
      • OR
      • நிலையான வைப்புக்களுக்கான கடனட்டை வசதிகள் அல்லது

      நிலையான வைப்புகள் மூலம் உடனடிக் கடன் வசதிகள்

    • சிரேஸ்ட பிரஜைகளுக்காக

      நாட்டிலுள்ள கிளை வலையமைப்பு, ATM வலையமைப்பு மற்றும் 365 நாள் வங்கிச் சேவை என்பனவற்றோடு வசதியான வங்கிச் சேவை

      இலகுவான அணுகுமுறைகள்: இணையவழி வங்கிச் சேவை /SMS வங்கிச் சேவை /நடமாடும் வங்கிச் சேவை

    • உங்கள் கணக்கை இப்போதே ஆரம்பியுங்கள்

      இணையவழி ஊடாக விண்ணப்பியுங்கள்

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகுதி
    • 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய இலங்கையர்கள்.
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை / செல்லுபடியான கடவுச்சீட்டு /செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்.
    • நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள முகவரி உங்கள் தற்போதைய முகவரியில் இருந்த வேறுபட்டால், மூன்று மாதகாலப்பகுதிக்கும் குறையாத கட்டணப்பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வட்டி வீதங்களும் கட்டணமும்

w.e.f 01.11.2019

வட்டிக் காலம் வட்டிவீதம் AER
மாதாந்தம் 09.25% 09.65%
வருடாந்தம் 09.50%
முதிர்வடையும் பொழுது 12.00% 09.86%

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு மாதாந்தம் வருடாந்த சராசரி வட்டி முதிர்வு வருடாந்த சராசரி வட்டி
60 மாதங்கள் / செலான் சக்தி (ஆகக்குறைந்த வைப்பு ரூ. 100,000/--) 9.75% 10.20% 12.50% 10.20%

*Rates are provided for information purposes only and are subject to change.

கருவிகளும் கணிப் பொறிகளும்

நீங்கள் எவ்வாறு சேமிக்கலாம் என்பதனை கீழ் காணும் கருவிகளையும் கணிப்பொறிகளையும் உபயோகித்து கணிப்பீடு செய்யுங்கள்

உதவிக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பொறி விண்ணப்பங்கள்
Alternative Banking Channels
Download the Fixed Deposit Application
Senior Citizen TAX Declaration Form
Withholding Tax Declaration Form
FD hints

Tax Holding Notice