Internet Banking Login

சக்தி நிலையான வைப்பு

l
அம்சங்கள்

'செலான் சக்தி' 4 வருடங்களுக்கான நிலையான வைப்பு. ஆகக்குறைந்த தொகையான LKR 100,000/-- உடன் வைப்பு ஆரம்பிக்கப்படலாம்.

வட்டி மாதாந்தமோ, வருடாந்தமோ அல்லது முதிர்விலோ பெற்றுக் கொள்ளலாம்.

    • பெறுமதி சேர்வைகள்:

      பெறப்படும் வட்டிக்கு மேலதிகமாக, முதலாவது வருடத்தில் வைப்புப் பெறுமதியின் 0.1% உங்கள் கட்டணப்பட்டியல்களுக்கான வவுச்சர்களாக மாதாந்தம் வழங்கப்படும். இந்த கட்டணப் பட்டியல் வவுச்சர்களின் மூலம் நீங்கள் உங்களது தொலைபேசி, நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

    • கட்டணப் பட்டியல்களுக்கான வவுச்சர்களை உபயோகிப்பது எவ்வாறு?

      செலான் வங்கியின் கட்டணப் பட்டியல் வவுச்சர்களை உபயோகிக்க, வாடிக்கையாளர் செலான் வங்கியில் தங்களது கட்டணப் பட்டியல்களை செலுத்த வேண்டும். மேற்படி வவுச்சர்களுக்கான தொகை கட்டணப்பட்டியல்களில் இருந்து கழிக்கப்பட எஞ்சிய தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

    • ஏனைய வசதிகள்:

      • நிலையான வைப்புக்களுக்கான கடனட்டை வசதிகள்
      • அல்லது
      • நிலையான வைப்புகள் மூலம் உடனடிக் கடன் வசதிகள்

      சிரேஸ்ட பிரஜைகளுக்காக

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகுதி
    • 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய இலங்கையர்கள்.
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை
    • செல்லுபடியான கடவுச்சீட்டு / செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்.
    • நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள முகவரி உங்கள் தற்போதைய முகவரியில் இருந்து வேறுபட்டால், மூன்று மாதகாலப்பகுதிக்கும் குறையாத கட்டணப் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • Any document required from the bank for KYC purpose

வட்டி வீதங்களும் கட்டணங்களும்

w.e.f 01.07.2019

வட்டிக் காலம் வட்டிவீதம் AER
மாதாந்தம் 8.75% 9.11%
வருடாந்தம் 9.00%
முதிர்வடையும் பொழுது 10.50% 9.16%

எல்லா வட்டி வீதங்களையும் பார்க்க>>>


சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்பு மாதாந்தம் வருடாந்த சராசரி வட்டி முதிர்வு வருடாந்த சராசரி வட்டி
48 மாதங்கள்/செலான் சக்தி (ஆகக்குறைந்த வைப்பு ரூ. 10 0,000/-) 9.25%
11.00%

எல்லா சேவைக்கட்டணங்கள் பார்வையிட>>>


கருவிகளும் கணிப்பொறிகளும்
உதவிக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பொறி விண்ணப்பங்கள்
மாற்று வங்கிச் சேவைகள் பொருந்தாது நிலையான வைப்பு விண்ணப்பங்களை தரவிறக்குங்கள்
Senior Citizen TAX Declaration Form
Withholding Tax Declaration Form
நிலையான வைப்பு உதவிக் குறிப்புகள்

Tax Holding Notice

What is the minimum amount required to open a Seylan Shakthi/ Seylan 5 Star Fixed Deposit?

Rs 100,000/-

How can you earn interest for Seylan Shakthi/ Seylan 5 Star Fixed Deposit?

Monthly, annually or at maturity

What is the added benefit when you invest with Seylan Shakthi/ Seylan 5 Star Fixed Deposit?

In addition to interest earned, 0.1% of the deposit value per month, will be awarded in the form of a utility voucher, for the 1st year.

What is the minimum value of a utility voucher?

Rs 100/-

If I pre-mature uplift the Seylan Shakthi/ Seylan 5 Star Fixed Deposit, do I have to pay for the value of utility vouchers?

If you have utilized the vouchers, value will be recovered. If not you have to hand over the 12 vouchers issued by the bank.

Can minors open fixed deposits?

Yes. Jointly with an adult (+18 Years).