Internet Banking Login

செலான் 2 in 1 கணக்கு

l
Features

செலான் 2 இன் 1 கணக்கு என்பது நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்கு என்பவற்றின் சிறப்பு மிக்க அம்சங்களை இணைத்து, உங்கள் பணமானது விரைவில் பெருக உதவும் ஓர் பிரத்தியேக சேவையாகும். இது உங்கள் பணத்தை சுலபமாகவும் தன்னியக்கமாகவும் நிர்வகிக்க உதவுகிறது.

  • சேமிப்பதனை இலகுவாக்கி கொள்ளுங்கள்

    உங்கள் நடைமுறைக் கணக்கில் LKR 10,000/- இற்கு மேற்பட்ட தொகை இருந்தால், அப்பணம் உடனடியாக உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருவாயை ஈட்டித்தரும்

    காசோலை யொன்றை நீங்கள் வழங்கினால், அதற்குச் சமமான தொகை உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து நடைமுறைக் கணக்கிற்கு உடனடியாக மாற்றப்படும்

    வட்டி வீதம் தினந்தோறும் கணக்கிடப்பட்டு, (வாரந்தோறும்) கூட்டு வட்டி சேர்க்கப்படும்

  • நாளையை நோக்கிச் சேமியுங்கள்

    ‘செலான் Sure அனுகூலங்களை’ (Seylan Sure Benefits’) அனுபவியுங்கள்

  • மேலும் நலன்களுக்கு உரிமையாளராகுங்கள்

    கடன் அட்டைகளுக்கு வழங்கும் சலுகைகள், உங்களது வீசா டெபிட் அட்டைகளுக்கும் உரித்தானவை

ஆரம்பிப்பது எப்படி
  • தகுதி
    • 18 வயது அல்லது அதற்கு மேல;
  • தேவையான ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் சான்றிதல்
    • உங்கள் முகவரியானது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திலிருந்து வேறுப்பட்டதாயின், குறைந்தது 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (டிடைடiபெ pசழழக) ஆதாரம்
  • குறைந்த பட்ச வைப்பு
சிறப்புக் கிளை மற்றைய கிளைகள்
சேமிப்புக் கணக்கு LKR 10,000/- LKR 1,500/-
நடைமுறைக் கணக்கு LKR 250,000/- LKR 10,000/-
வட்டி வீதமும் கட்டணங்களும
வட்டி வீதம் ஆண்டு பயனுள்ள விகிதம்
சாதாரண சேமிப்பு
Below LKR 999.99 0.00%
LKR 1,000/- to LKR 9,999.99 2.00% 2.02%
LKR 10,000/-  & above 3.50% 3.56%

See all Interest Rates>>>

விலை நிலவரம் கட்டணம்
சேமிப்பு
மாதாந்த சேமிப்பு கட்டணங்கள் (LKR 1,000/- குறைந்தபட்ச இருப்பு ஈடாக) LKR 25.00/-
தனிப்பட்ட நடப்புக் கணக்கு
மாதாந்த சேவை கட்டணங்கள் (குறைந்தபட்ச இருப்பு ஈடாக) தனிப்பட்ட நடப்புக் கணக்கு LKR 275.00/-
பக்கம் ஒன்றுக்கு காசோலைப் புத்தகம் குற்றச்சாட்டுகள் LKR 18.00/-
இணையவழி வங்கி சேவைகள்
ATM அட்டை வழங்குதல் கட்டணம் Platinum /Gold 500.00 Seylfie 250.00 Others 350.00
ATM அட்டை வருடாந்திர கட்டணங்கள் LKR 300.00/-
இணைய வங்கி இலவசமாக
SMS வங்கி (தொலைபேசி ஒன்றுக்கு) இலவசமாக

See all service charges>>>

கருவிகளும் கணிப்பிடுகையும்
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள் கணிப்பீட்டுச் சாதனம் விண்ணப்பப் படிவம்
எங்களை தொடர்பு ‘செலான் சுவர்’ கணிப்பீட்டுச் சாதனம் இணையத்தின் ஊடாகவே விண்ணப்பியுங்கள்
மாற்று வங்கி முறைகள் வரவு-செலவுத் திட்டமிடல் கருவி நிலையான கட்டளை விண்ணப்பம்
சேமிப்பதற்கான அறிவுரைகள்
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

2 in1 கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு ரூபாவை நிலுவையாக பேணவேண்டும்?

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவையாக ரூ.1000 பேண வேண்டியுள்ள அதேவேளை நடப்புக் கணக்கில் ரூ.10,000 தொடர்ச்சியாக பேண வேண்டும்.

நான் 2in1 கணக்கில் சேமிப்பது எப்படி ?

நடப்புக் கணக்கில் ரூ. 10,000 மேற்படும் தொகை அனைத்தும் அன்றைய நாள் இறுதியில் குறித்த சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

நான் 2in1 நடப்புக் கணக்கில் மேலதிகப் பற்று வசதியை பெற்றுக்கொள்ள முடியுமா?

இல்லை

நான் 2in1 சேமிப்புக் கணக்கிற்கான சேமிப்பு புத்தகத்தை பெறமுடியுமா?

இல்லை. மாத இறுதியில் அறிக்கை தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நான் 2in1 சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை பெற்றுக்கொள்வது எப்படி?

சேமிப்புக் கணக்கு நிலுவையின் அடிப்படையில் நாளாந்தம் வட்டி கணக்கிடப்பட்டு வாராந்தம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2in1 கணக்கு வங்கியினால் மூடப்படுவதற்கான காரணங்கள் எவை?

தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் நடப்புக் கணக்கில் (தற்போதைக்கு ரூ. 10,000) குறைந்தபட்ச நிலுவையை பராமரிக்காமல் போனால் அல்லது அலட்சியம் செய்யும் பட்சத்தில் மூடப்படும். இக்கணக்குகள் இரண்டும் மூடப்படுவதற்கு முன்னர் சரியான முறையில் அறிவித்தல் வழங்கப்படும்.

2in1 கணக்கிற்கான ATM அட்டை ஒன்றை நான் பெற்றுக்கொள்ளமுடியுமா?

ஆம்.

நான் செலான் சுவர் நன்மைகளைப் பெற தகுதியடைவேனா?

ஆம். சேமிப்புக் கணக்கு நிலுவைகளுக்கு மாத்திரம்.

2 in1 நடப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு முன்னைய நடப்புக் கணக்காளரினால் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா?

ஆம்.